மாதம் Rs.67,700 சம்பளத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வேலை!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Junior Aircraft Maintenance Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Border Security Force (BSF)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 07
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 27.05.2024
கடைசி தேதி 24.06.2024

பதவியின் பெயர்: Junior Aircraft Maintenance Engineer

சம்பளம்: மாதம் Rs.67,700 முதல் Rs.2,08,700 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி:

i) Graduate with holder of Aircraft Maintenance Engineer’s License or Basic Aircraft Maintenance Engineer’s Examination Certificate or Basic Aircraft Maintenance Engineer’s Examination License in any one Category of Avionics (E,I,R)/ (ES, IS, RN) or (A,C)/ (HA 8 JE) in Mechanical stream; and

ii) Total Aircraft Maintenance Experience of three years Including one year as Aircraft Maintenance Engineer preferably with experience on type of Aircraft or Helicopter held by BSF (As prescribed from time to time as per requirement) OR

i) Holder of Engineering Degree or equivalent in Mechanical or Electrical or Electronics and Tele – Communications or Aeronautical stream (for MI-17 IV); or Graduate with holder of Aircraft Maintenance Engineer’s license or Basic Aircraft Maintenance Engineer’s Examination certificate or Basic Aircraft Maintenance Engineer’s Examination license in Air Frame (A) or Engine (C) or (HA or JE) (for Advance Light Helicopters); and

ii) Total Aircraft Maintenance Experience of three years including one year as Aircraft Maintenance Engineer preferably with experience on type of Aircraft or Helicopters held by BSF (As prescribed from time to time as per requirement).

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் – Rs.447.20/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Exam
  2. Document Verification
  3. Physical Standards Test (PST)
  4. Oral Practical Test
  5. Interview
  6. Medical Examination

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 27.05.2024 முதல் 24.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.1,25,000

மாதம் ரூ.35,000 சம்பளத்தில் சென்னை CSIR ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

எல்லை பாதுகாப்பு படையில் Assistant Commandant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.56100

தமிழ்நாடு வனத்துறையில் கள உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000

Share this:

Leave a Comment