மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Research Fellow மற்றும் Young Professional பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் (CICR) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 07 |
பணியிடம் | கோயம்புத்தூர் |
நேர்காணல் தேதி | 10.06.2024, 011.06.2024 & 12.06.2024 |
பதவியின் பெயர்: Senior Research Fellow
சம்பளம்: மாதம் Rs. 31,000/- + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: M Sc. (Agricultural) with Specialization in Agricultural Entomology.
பதவியின் பெயர்: Young Professional I
சம்பளம்: மாதம் Rs.30,000/- + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: B.Sc. in Agriculture / Botany / Zoology OR Graduation in BCA or Commerce from a recognized university OR B.Sc. Agriculture.
பதவியின் பெயர்: Young Professional II
சம்பளம்: மாதம் Rs.42,000/- + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E / B.Tech (Computer Science and Engineering / IT / Artificial Intelligence and Data Science) or MCA Knowledge on image processing through Machine Learning and Artificial Intelligence.
வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 10.06.2024, 011.06.2024 & 12.06.2024, Time: 9 – 9.30
நேர்காணல் நடைபெறும் இடம்: ICAR-Central Institute for Cotton Research (ICAR), Regional Station, Maruthamalai Road, Coimbatore – 641 003, Tamil Nadu.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.20,000
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.55,800
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் Safety Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.23,300