இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.1,25,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய விமான நிலையத்தில் காலியாக உள்ள Consultant பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Airports Authority of India (AAI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 24.05.2024
கடைசி தேதி 07.06.2024

பணியின் பெயர்: Principal Consultant

சம்பளம்: மாதம் Rs.1,25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate

பணியின் பெயர்: Senior Consultant

சம்பளம்: மாதம் Rs.1,00,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பணியின் பெயர்: Consultant

சம்பளம்: மாதம் Rs.75,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. நேர்காணல்
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://www.aai.aero/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்: chqrectt@aai.aero

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மாதம் ரூ.35,000 சம்பளத்தில் சென்னை CSIR ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

எல்லை பாதுகாப்பு படையில் Assistant Commandant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.56100

தமிழ்நாடு வனத்துறையில் கள உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000

ரயில்வே துறையில் Executive வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிளார்க் வேலைவாய்ப்பு

Share this:

Leave a Comment