மாதம் ரூ.35,000 சம்பளத்தில் சென்னை CSIR ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சென்னை CSIR ஆணையத்தில் காலியாக உள்ள Project Associate II பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் CSIR Madras Complex
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
நேர்காணல் தேதி 07.06.2024

பணியின் பெயர்: Project Associate II

சம்பளம்: மாதம் Rs.28,000 – 35,000/- + HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

(i) BE. / B.Tech. in Electronics & Communication Engineering or Electronics & Instrumentation Engineering or equivalent and;

(ii) 2 years of experience in research and development in Industrial or Academic institutions or S & T organizations and scientific activities and services.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 7th JUNE, 2024 at 9.30 a.m.

நேர்காணல் நடைபெறும் இடம்: CSIR MADRAS COMPLEX, CSIR Road, CSIR Campus, Taramani, Chennai – 600113.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ரயில்வே துறையில் Executive வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிளார்க் வேலைவாய்ப்பு

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் Supervisor வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்திருந்தால் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

UPSC ஆணையத்தில் 312 காலியிடங்கள் அறிவிப்பு

Share this:

Leave a Comment