WhatsApp ChannelJoin Now
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | இந்திய உச்ச நீதிமன்றம் |
| வகை | மத்திய அரசு வேலை |
| அறிவிப்பு எண் | F.3/2026-SC (RC) |
| பதவி | Junior Court Assistant |
| காலியிடங்கள் | 130 |
| பணியிடம் | இந்தியா |
| ஆரம்ப நாள் | 04.11.2026 |
| கடைசி நாள் | 25.11.2026 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பதவி: Junior Court Attendant
சம்பளம்: மாதம் Rs.21,700/-
காலியிடங்கள்: 130
கல்வி தகுதி:
- குறைந்தபட்சம்: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
- அதிகபட்சம்: 12ஆம் வகுப்பு தேர்ச்சி
- பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
- பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியில்லை
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD – Rs.750/-
- General/ OBC – Rs.1000/-
இன்றைய வேலைவாய்ப்பு
Click here
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.11.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2026
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.11.2026 | Updated Soon |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் Supreme Court of India அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.
- Recruitment பகுதியைத் தேர்வு செய்யவும்.
- Junior Court Attendant Recruitment 2026 என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், Email ID உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்து Registration செய்யவும்.
- கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை சரியாக உள்ளிடவும்.
- Photo, Signature மற்றும் தேவையான Certificates-ஐ அறிவுறுத்தப்பட்ட அளவு/வடிவத்தில் Upload செய்யவும்.
- தேர்வு மையங்களை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யவும்.
- ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.
- அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து Submit செய்யவும்.
- இறுதியாக Application Form / Registration Number-ஐ Save அல்லது Print செய்து வைத்துக்கொள்ளவும். விண்ணப்பத்தின் Printout-ஐ Supreme Court-க்கு அனுப்ப வேண்டியதில்லை.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
