பணம் அச்சடிக்கும் துறையில் காலியாக உள்ள Process Assistant Grade – I (Technical) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Bank Note Paper Mill India Pvt. Ltd |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 39 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 05.06.2024 |
கடைசி தேதி | 30.06.2024 |
பதவியின் பெயர்: Process Assistant Grade – I (Technical) – Mechanical
சம்பளம்: மாதம் Rs.24,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி: Pass in Matric /SSLC / 10th Class Board Examination AND A minimum 2 Years duration course in ITI Trade Certificate (NTC) from NCVT /SCVT in Fitter / Machinist/ Turner / Mechanic/ Machine tool maintenance/ Tool & Die maker OR
3 years Diploma with 60% Marks aggregate in Mechanical Engineering from a recognized Indian University/Polytechnic Institute approved by AICTE.
பதவியின் பெயர்: Process Assistant Grade – I (Technical) – Electrical
சம்பளம்: மாதம் Rs.24,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Pass in Matric /SSLC / 10th Class Board Examination AND A minimum 2 Years duration course in ITI Trade Certificate (NTC) from NCVT /SCVT in Electrician Trade OR
3 years Diploma with 60% Marks aggregate in Electrical Engineering from a recognized Indian University/ Polytechnic Institute approved by AICTE.
பதவியின் பெயர்: Process Assistant Grade – I (Technical) – Electronics
சம்பளம்: மாதம் Rs.24,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: Pass in Matric /SSLC / 10th Class Board Examination AND A minimum 2 Years duration course in ITI Trade Certificate (NTC) from NCVT /SCVT in Electronic mechanic/ Instrument Mechanic/ Mechanic Mechatronics/ Mechanic Industrial Electronics/ Mechanic cum Operator Electronics communication system/Information Technology & Electronics system Maintenance OR
3 years Diploma with 60% Marks aggregate in Electrical & Electronics/ Electronics & Communication / Electronics & Instrumentation Engineering from a recognized Indian University/ Polytechnic Institute approved by AICTE.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
பதவியின் பெயர்: Process Assistant Grade – I (Technical) – Chemical
சம்பளம்: மாதம் Rs.24,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: Pass in Matric /SSLC / 10th Class Board Examination AND A minimum 2 Years duration course in ITI Trade Certificate (NTC) from NCVT /SCVT in Attendant Operator (Chemical Plant)/ Laboratory Assistant (Chemical Plant)/ Instrument Mechanic (Chemical Plant) OR
3 years Diploma with 60% Marks aggregate in in Chemical Engineering from a recognized Indian University/ Polytechnic Institute approved by AICTE.
பதவியின் பெயர்: Process Assistant Grade – I (Technical) – Pulp & Paper
சம்பளம்: மாதம் Rs.24,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: 3 years Diploma with 60% Marks in aggregate in Paper & Pulp Technology/ Wood & Paper Technology from a recognized Indian University/ Polytechnic Institute approved by AICTE.
பதவியின் பெயர்: Process Assistant Grade – I (Technical) – Civil
சம்பளம்: மாதம் Rs.24,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Pass in Matric /SSLC / 10th Class Board Examination AND A minimum 2 Years duration course in ITI Trade Certificate (NTC) from NCVT /SCVT in Draughtsman (Civil)/Draftsman (Civil) OR
3 years Diploma with 60% Marks aggregate in in Civil Engineering from a recognized Indian University/ Polytechnic Institute approved by AICTE.
பதவியின் பெயர்: Process Assistant Grade – I (Technical) – Chemistry
சம்பளம்: மாதம் Rs.24,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.Sc (Chemistry) with 60% marks in aggregate from a Govt. recognised Indian University /Institute.
பதவியின் பெயர்: Process Assistant Grade – I (Non Technical) – Account Assistant
சம்பளம்: மாதம் Rs.24,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.Com with 60% marks in aggregate from a Govt. recognised Indian University /Institute.
பதவியின் பெயர்: Process Assistant Grade – I (Non Technical) – Office Assistant
சம்பளம்: மாதம் Rs.24,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Any Graduate with 60% marks in aggregate from a Govt. recognised Indian University /Institute.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – Rs.200/-
Others – Rs.600/-
தேர்வு செய்யும் முறை:
- On-line Test – Objective type
- Trade Test/ Skill Test
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.bnpmindia.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
கணினி மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு! 59 காலியிடங்கள்
மின்சாரத் துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 58 காலியிடங்கள்
HPCL நிறுவனத்தில் 247 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs. 50,000
மாதம் Rs.70000 சம்பளத்தில் இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு