தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியாக உள்ள Lower Division Clerk, Upper Division Clerk, Library Clerk மற்றும் Library & Information Assistant பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | National Institute of Nutrition (NIN) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 15 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 04.06.2024 |
கடைசி தேதி | 25.06.2024 |
பதவியின் பெயர்: Lower Division Clerk
சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.62,300 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி:
i) 12th class pass or equivalent qualification from a recognized Board or University.
ii) Typing speed of 35 wpm in English or 30 wpm in Hindi on Computer (35 wpm. and 30 wpm. correspond to 10500 / 9000 KDPH on an average of 5 key depressions for each word).
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Upper Division Clerk
சம்பளம்: மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 07
கல்வி தகுதி:
i) Degree of a recognized University or equivalent or Bachelor’s Degree in any discipline from a recognized University/ Board /Institution.
ii) Typing speed of 35 wpm in English or 30 wpm in Hindi on Computer (35 w.p.m and 30 wpm correspond to 10500 / 9000 KDPH on an average of 5 key depressions for each word).
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Library Clerk
சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.62,300 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
i) Matriculation (10th std) Or equivalent from a recognized Board (Preferable 10+2 Or 12th std).
ii) Certificate in Library Science from a recognized institution.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
பதவியின் பெயர்: Library & Information Assistant
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
a) Bachelor’s Degree in Library Science or Library and Information Science of a recognized University / institute.
b) Minimum 2 years professional experience in a Library under Central Govt / Autonomous or Statutory Organisation / PSU / University Or recognized Research Or Educational institutions.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்:
PwBDs – கட்டணம் இல்லை
SC/ST/ Ex-servicemen/ Women – Rs.1000/-
Others – Rs.1200/-
தேர்வு செய்யும் முறை:
- CBT (Computer Based Test)
- Computer Skill Test (qualifying in nature)
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://main.icmr.nic.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
கணினி மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு! 59 காலியிடங்கள்
மின்சாரத் துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 58 காலியிடங்கள்
HPCL நிறுவனத்தில் 247 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs. 50,000
மாதம் Rs.70000 சம்பளத்தில் இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு