BEML நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு

BEML நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.28,000

BEML நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் BEML Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 16
பணியிடம் இந்தியா
நேர்காணல் தேதி 21.01.2025

1. பணியின் பெயர்: Junior Executive – Mechanical

சம்பளம்:

  • 1st Year – Rs.28,000/-
  • 2nd Year – Rs.31,000/-
  • 3rd Year – Rs.34,000/-
  • 4th Year – Rs.37,500/-
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Executive – Electrical & Electronics

சம்பளம்:

  • 1st Year – Rs.28,000/-
  • 2nd Year – Rs.31,000/-
  • 3rd Year – Rs.34,000/-
  • 4th Year – Rs.37,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்

நேர்காணல் நடைபெறும் இடம்: BEML Technical Gate, EM Division, BEML KGF Complex

நேர்காணல் நடைபெறும் நாள் நேரம்: 21.01.2025, 9:00 AM

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

10ம் வகுப்பு படித்திருந்தால் எல்லை சாலைகள் அமைப்பில் வேலை! 411 காலிப்பணியிடங்கள் | சம்பளம்: Rs.18,000

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 434 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.60,000

HPCL நிறுவனத்தில் 334 Junior Executive காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs. 30,000

தமிழ்நாடு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

நீதிமன்றத்தில் Clerk வேலைவாய்ப்பு 2025! 90 காலியிடங்கள் | சம்பளம்: Rs.80,000

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top