Bank of Maharashtra இந்தியாவில் உள்ள முக்கியமான அரசு வங்கிகளில் ஒன்றாகும். இந்த வங்கியில் காலியாக உள்ள 172 Officers பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Bank of Maharashtra |
வகை | அரசு வேலை |
காலியிடங்கள் | 172 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 29.01.2025 |
கடைசி நாள் | 17.02.2025 |
பணியின் பெயர்: Officers
சம்பளம்: மாதம் Rs.64,820 – 1,73,860/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 172
கல்வி தகுதி: Any Degree, B.E/ B.Tech
வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ PWD – Rs.118/-
Others – Rs.1,180/-
தேர்வு செய்யும் முறை:
- Written Exam (if required)
- Personal Interview / Discussion
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2025
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://bankofmaharashtra.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 89 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th, Degree
இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 103 காலியிடங்கள் அறிவிப்பு – தகுதி: 10th, ITI, Diploma, Degree
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் Agricultural Officer வேலை – சம்பளம்: Rs.36,400
நூலகம் மற்றும் தகவல் மையத்தில் Clerk, Computer Attendant வேலைவாய்ப்பு – தகுதி: 10th, 12th, ITI
ஆதார் துறையில் 195 காலியிடங்கள் அறிவிப்பு – 12வது தேர்ச்சி | சம்பளம்: Rs.20,000