வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 55 காலியிடங்கள் | சம்பளம்: Rs.50,925

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 55 Management Trainees (MT) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Agriculture Insurance Company (AIC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 55
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 30.01.2025
கடைசி நாள் 20.02.2025

பணியின் பெயர்: Management Trainees (MT)

சம்பளம்: மாதம் Rs.50,925 – 96,765/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 55

கல்வி தகுதி: Any Degree, B.E/ B.Tech, M.E/ M.Tech, Post Graduate, Master Degree

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

ST/ SC/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Examination (Objective & Descriptive)
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.01.2025, 8:00 AM

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.02.2025, 8:00 PM

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.aicofindia.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:

அரசு வங்கியில் 172 ஆபீசர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.64,820

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 89 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th, Degree

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 103 காலியிடங்கள் அறிவிப்பு – தகுதி: 10th, ITI, Diploma, Degree

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் Agricultural Officer வேலை – சம்பளம்: Rs.36,400

நூலகம் மற்றும் தகவல் மையத்தில் Clerk, Computer Attendant வேலைவாய்ப்பு – தகுதி: 10th, 12th, ITI

ஆதார் துறையில் 195 காலியிடங்கள் அறிவிப்பு – 12வது தேர்ச்சி | சம்பளம்: Rs.20,000

Share this:

Leave a Comment