இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 103 காலியிடங்கள் அறிவிப்பு – தகுதி: 10th, ITI, Diploma, Degree

WhatsApp ChannelJoin Now

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள 103 Workmen பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Hindustan Copper Limited (HCL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்103
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 27.01.2025
கடைசி தேதி 25.02.2025

1. பணியின் பெயர்: Chargeman (Electrical)

சம்பளம்: மாதம் Rs.28,740 முதல் Rs.72,110 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 24

கல்வி தகுதி: 10th or Diploma or ITI

2. பணியின் பெயர்: Electrician ‘A’

சம்பளம்: மாதம் Rs.28,740 முதல் Rs.72,110 வரை

New Job👉  திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு போதும் – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை
இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 36

கல்வி தகுதி: 10th or ITI

3. பணியின் பெயர்: Electrician ‘B’

சம்பளம்: மாதம் Rs.28,740 முதல் Rs.72,110 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 36

கல்வி தகுதி: 10th or ITI

4. பணியின் பெயர்: WED ‘B’

சம்பளம்: மாதம் Rs.28,740 முதல் Rs.72,110 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: 10th or Diploma or Graduate (BA/ B.Sc./ B.Com./ BBA)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 291 காலியிடங்கள் | சம்பளம்: Rs.48480

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

General, OBC & EWS – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Trade Test & Writing Ability Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் www.hindustancopper.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

New Job👉  கரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! தேர்வு கிடையாது - சம்பளம்: ₹35,000
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் Agricultural Officer வேலை – சம்பளம்: Rs.36,400

நூலகம் மற்றும் தகவல் மையத்தில் Clerk, Computer Attendant வேலைவாய்ப்பு – தகுதி: 10th, 12th, ITI

ஆதார் துறையில் 195 காலியிடங்கள் அறிவிப்பு – 12வது தேர்ச்சி | சம்பளம்: Rs.20,000

சென்னையில் Admin Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: Rs.20,000

Rs.25,500 சம்பளத்தில் உதவியாளர் வேலை! 25 காலியிடங்கள் | தகுதி: Any Degree

தமிழ்நாட்டில் எழுத்தர், பியூன் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,500 | தகுதி: 8th, Degree, Diploma

Share this:

Leave a Comment