தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நல சங்கம் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 89 |
பணியிடம் | கள்ளக்குறிச்சி |
ஆரம்ப தேதி | 23.01.2025 |
கடைசி தேதி | 06.02.2025 |
1. பணியின் பெயர்: Special Educator for Behavior Therapy
- சம்பளம்: மாதம் Rs.23,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: Bachelor’s/ Master’s degree in Special Education in Intellectual Disability
- வயது வரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
2. பணியின் பெயர்: Occupational Therapists
- சம்பளம்: மாதம் Rs.23,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: Bachelor’s degree /Master’s degree in Occupational Therapy
- வயது வரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. பணியின் பெயர்: Social Worker
- சம்பளம்: மாதம் Rs.23,800/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: Master Of Social Work (MSW)
- வயது வரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
4. பணியின் பெயர்: Cook
- சம்பளம்: மாதம் Rs.8,500/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: 8th Standard Pass /Able to Read and Write for Tamil
- வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
5. பணியின் பெயர்: Office Assistant
- சம்பளம்: மாதம் Rs.13,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: 8th Standard Pass /Able to Read and Write for Tamil
- வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
6. பணியின் பெயர்: Hospital Worker
- சம்பளம்: மாதம் Rs.8,500/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 16
- கல்வி தகுதி: 8th Standard Pass /Able to Read and Write for Tamil
- வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
7. பணியின் பெயர்: Sanitary Worker
- சம்பளம்: மாதம் Rs.8,500/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 22
- கல்வி தகுதி: 8th Standard Pass /Able to Read and Write for Tamil
- வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
8. பணியின் பெயர்: Multipurpose Hospital Worker (MPHW)
- சம்பளம்: மாதம் Rs.8,500/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 09
- கல்வி தகுதி: 8th Standard Pass /Able to Read and Write for Tamil
- வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
9. பணியின் பெயர்: Sweeper
- சம்பளம்: மாதம் Rs.8,500/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 17
- கல்வி தகுதி: 8th Standard Pass /Able to Read and Write for Tamil
- வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
10. பணியின் பெயர்: Lab Technician Gr II
- சம்பளம்: மாதம் Rs.13,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 03
- கல்வி தகுதி: As per NHM Norms (H.S.C with DMLT)
- வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
11. பணியின் பெயர்: Van Driver
- சம்பளம்: மாதம் Rs.13,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: 10th Pass, Driving License (Heavy with Bachelor)
- வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
12. பணியின் பெயர்: Cemonc Security
- சம்பளம்: மாதம் Rs.8,500/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: 8th Standard Pass /Able to Read and Write for Tamil
- வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
13. பணியின் பெயர்: Physiotherapist
- சம்பளம்: மாதம் Rs.13,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: Bachelor of Physiotherapist in any Recognized University and experience for 2 years is desirable.
- வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
14. பணியின் பெயர்: Pharmacist (RBSK)
- சம்பளம்: மாதம் Rs.15,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: +2/D.Pharm
- வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
15. பணியின் பெயர்: Mid Level Health Provider (MLHP)
- சம்பளம்: மாதம் Rs.18,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 05
- கல்வி தகுதி: B.S.c Nursing/ DGNM
- வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
16. பணியின் பெயர்: Therapeutic Assistant Male (Siddha)
- சம்பளம்: மாதம் Rs.15,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: Diploma Nursing Therapy
- வயது வரம்பு: 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
17. பணியின் பெயர்: Dispenser (Siddha)
- சம்பளம்: Rs.750/- per day
- காலியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: D.Pharm/ integrated Pharmacy course conducted by the Directorate of Indian Medicine & Homeopathy Chennai.
- வயது வரம்பு: 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.02.2025
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://kallakurichi.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ/ விரைவு தபால் / மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலகம், பெருவங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி – 606 213.
மின்னஞ்சல் முகவரி (E-mail id): dphkkr@nic.in
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:
இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 103 காலியிடங்கள் அறிவிப்பு – தகுதி: 10th, ITI, Diploma, Degree
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் Agricultural Officer வேலை – சம்பளம்: Rs.36,400
நூலகம் மற்றும் தகவல் மையத்தில் Clerk, Computer Attendant வேலைவாய்ப்பு – தகுதி: 10th, 12th, ITI
ஆதார் துறையில் 195 காலியிடங்கள் அறிவிப்பு – 12வது தேர்ச்சி | சம்பளம்: Rs.20,000
சென்னையில் Admin Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: Rs.20,000
Rs.25,500 சம்பளத்தில் உதவியாளர் வேலை! 25 காலியிடங்கள் | தகுதி: Any Degree