அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 723 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th சம்பளம்: Rs. 19,900/-

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

ARMY ORDNANCE CORPS CENTRE காலியாக உள்ள Material Assistant (MA), Junior Office Assistant (JOA), Civil Motor Driver (OG), Tele Operator Grade-II, Fireman, Painter & Decorator, Carpenter & Joiner, MTS மற்றும் Tradesman Mate பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ARMY ORDNANCE CORPS
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 723
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 02.12.2024
கடைசி தேதி 22.12.2024

1. பணியின் பெயர்: Material Assistant (MA)

சம்பளம்: மாதம் Rs. 29,200/- to Rs.92,300/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 19

கல்வி தகுதி: Graduate in any discipline from any recognized University or Diploma in Material Management or Diploma in Engineering in any Discipline from any recognized Institution.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Office Assistant (JOA)

சம்பளம்: மாதம் Rs. 19,900/- to Rs. 63,200/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 27

கல்வி தகுதி:

(i) 12th Class pass from a recognized Board or University.

(ii) Typing Speed of 35 words per minute in English on computer or a typing speed of 30 words per minute in Hindi on computer.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Civil Motor Driver (OG)

சம்பளம்: மாதம் Rs. 19,900/- to Rs. 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Matriculation pass or equivalent from recognised board, Civilian Driving license of heavy vehicles and have two years’ experience of driving such vehicles.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Tele Operator Grade-II

சம்பளம்: மாதம் Rs. 19,900/- to Rs. 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி:

(i) 10+2 or equivalent with English as compulsory subject.

(ii) Proficiency in handling in PBX board.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Fireman

சம்பளம்: மாதம் Rs. 19,900/- to Rs. 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 247

கல்வி தகுதி: Matriculation pass or equivalent from a recognized board.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Carpenter & Joiner

சம்பளம்: மாதம் Rs. 19,900/- to Rs. 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: Matriculation pass or equivalent from recognised Board. Certificate in the trade from a recognised ITI of 3 years training and / or Experience of actual work in the trade.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Painter & Decorator

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Matriculation pass or equivalent from a recognized board. Certificate in the trade from a recognised ITI of 3 years training and / or Experience of actual work in the trade.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: MTS

சம்பளம்: மாதம் Rs. 18,000/- to Rs. 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: Matriculation pass or equivalent from a recognized board.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Tradesman Mate

சம்பளம்: மாதம் Rs. 18,000/- to Rs. 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 389

கல்வி தகுதி: Matriculation pass or equivalent from a recognized board.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Material Assistant (MA) – Written Test

Junior Office Assistant (JOA) – Written Test, Typing Proficiency Test

Civil Motor Driver (OG) – Written Test, Driving Test & Verbal questioning about internal functioning of heavy and light vehicles

Tele Operator Grade-II – Written Test

Fireman – Written Test, Physical Measurements, Physical Endurance Test

Painter & Decorator – Written Test, Making furniture (wooden items) with proper finishing & Verbal questioning about types of wood, furniture and all other pertains to it

Carpenter & Joiner – Written Test, Painting of wooden and iron items verbal questioning about mixing of colours.

MTS – Written Test

Tradesman Mate – Written Test, Physical Endurance Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.12.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://aocrecruitment.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.12.2024 Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.30,000 | தேர்வு கிடையாது

இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் உதவியாளர், ஓட்டுநர், டெக்னீசியன் வேலைவாய்ப்பு! தகுதி: 8th, 10th

செய்தி மக்கள் தொடர்பு துறையில் நூலகர் வேலை! சம்பளம்: Rs.24,000 | தேர்வு கிடையாது

தமிழ்நாடு அரசு Data entry Operator, Office Assistant வேலைவாய்ப்பு! 77 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th, Diploma, Degree

தென் கிழக்கு ரயில்வேயில் 1785 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் Assistant, Clerk வேலை! 81 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,400

HLL Lifecare நிறுவனத்தில் உதவியாளர் வேலை! 30 காலியிடங்கள் | சம்பளம்: Rs.18,970

தேசிய அனல் மின் நிறுவனத்தில் Assistant Officer வேலை! 50 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000

அரசு பள்ளியில் Clerk வேலை! தகுதி: 10th | சம்பளம்: Rs.18,000

தமிழ் தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.21,500

Share this:

Leave a Comment