12ம் வகுப்பு படித்திருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தில் Technical Assistant வேலைவாய்ப்பு!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate II, Project Associate I மற்றும் Technical Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 14.08.2024
கடைசி தேதி 30.08.2024

பணியின் பெயர்: Project Associate II

சம்பளம்: மாதம் Rs.40,000 – 55,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: M. E / M. Tech degree under the Faculty of Mechanical Engg. or Faculty of Electrical Engg., with a minimum of three years experience in Academia / Research projects / Industrial projects.

பணியின் பெயர்: Project Associate I

சம்பளம்: மாதம் Rs.25,000 – 30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B. E / B. Tech in Civil / Mechanical / Electrical Engg. Streams with a minimum of one year experience in Academia / Research projects / Industrial projects.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பணியின் பெயர்: Technical Assistant

சம்பளம்: மாதம் Rs.15,000 – 18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Pass in HSC with good communication skills and a minimum of one year experience in any Office / Industry.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

Interested candidates shall send the Biodata, not exceeding two pages in ‘PDF’ to the email ‘aniheescoordinator@gmail.com’ on or before 30.08.2024.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25000

12ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21700

இரயில்வேயில் 4096 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை

Share this:

Leave a Comment