வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் காலியாக உள்ள Enterprise Development Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் கிருஷ்ணகிரி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 13.08.2024
கடைசி தேதி 27.08.2024

பணியின் பெயர்: Enterprise Development Officer

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Any Post Graduate Degree with Computer Proficiency and good knowledge in accounting. Should possess skills in typewriting.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://krishnagiri.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: kgi.tnrtp@yahoo.com (or) Vaazhndhu Kaattuvom Project, VPRC Building, Near Rayakottai Fly over, Krishnagiri.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

இந்தியன் வங்கியில் 300 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.36,000

தமிழ்நாடு அரசு 861 சர்வேயர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.47600

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.37000

மாதம் Rs.31000 சம்பளத்தில் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Share this:

Leave a Comment