10ம் வகுப்பு படித்திருந்தால் மத்திய வரி மற்றும் சுங்கத் துறையில் வேலைவாய்ப்பு!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

மத்திய வரி மற்றும் சுங்கத் துறையில் காலியாக உள்ள Tax Assistant, Stenographer Gr-II மற்றும் Havaldar பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் மத்திய வரி மற்றும் சுங்கத் துறை
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 22 Sports Persons
பணியிடம் ஹைதராபாத்
ஆரம்ப தேதி 19.07.2024
கடைசி தேதி 19.08.2024

பணியின் பெயர்: Tax Assistant

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி:

i) Degrees from the recognized University or equivalent.

ii) Should have basic knowledge in the use of computer applications.

iii) Should possess a data entry speed of not less than 8000 key depressions per hour.

பணியின் பெயர்: Stenographer Gr – II

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

i) 12th class pass or equivalent from a recognized Board or University.

ii) Skill Test Norms: Dictation: 10 Minutes @ 80 words per minute. Transcription: 50 Minutes English: (65 minutes), Hindi: (on computer).

பணியின் பெயர்: Havaldar 

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி: Matriculation or equivalent from any recognized Board.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Field Trials And Written Exam

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Additional Commissioner (CCA) O/o The Principal Commissioner of Central Tax, Hyderabad GST Bhavan, L.B.Stadium Road, Basheerbagh Hyderabad 500004.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25000

12ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21700

இரயில்வேயில் 4096 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை

Share this:

Leave a Comment