Free Job Alert
Join Whatsapp
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2329 அலுவலக உதவியாளர், நகல் வாசிப்பாளர், ஓட்டுநர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், ஒலி பட நகல் எடுப்பவர், தூய்மை பணியாளர், காவலர் / இரவு காவலர், காவலர் மற்றும் மசால்ஜி, மசால்ஜி, தோட்ட பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
| நிறுவனம் | சென்னை உயர் நீதிமன்றம் (MHC) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 2329 |
| பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
| ஆரம்ப தேதி | 28.04.2024 |
| கடைசி தேதி (Extented) | 26.06.2024 |
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
