TNWEC Recruitment 2026

தமிழ்நாடு வனத்துறையில் வேலை! தேர்வு கிடையாது | மாதம் ₹50,000 வரை சம்பளம்

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு! Tamil Nadu Wilderness Experiences Corporation (TNWEC) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பக் கட்டணம் இல்லை. தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் 09.08.2026-க்குள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிறுவனம் Tamil Nadu Wilderness Experiences Corporation (TNWEC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 08
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 24.07.2026
கடைசி தேதி 09.08.2026

1. பதவி: Administrative Officer

சம்பளம்: Rs.50,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: MBA / PG Diploma in Management + 3 ஆண்டு அனுபவம்.

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. பதவி: Associate (Technical)

சம்பளம்: Rs.35,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 01

New Job👉  Bank of Baroda வங்கியில் 206 Specialist Officer காலியிடங்கள்! மாத சம்பளம் ₹48,480 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்

கல்வி தகுதி: Master’s in Tourism / Hospitality / Ecotourism / Hotel Management + 3 ஆண்டு அனுபவம்.

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. பதவி: Project Co-ordinator

சம்பளம்: Rs.30,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: ஏதேனும் Master’s Degree (Tourism / Hospitality / MBA முன்னுரிமை).

வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4. பதவி: Accounts Assistant

சம்பளம்: Rs.20,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.Com / Economics / Accounting & Finance + 1–2 ஆண்டு அனுபவம்.

வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. பதவி: Project Associate (Sales)

சம்பளம்: Rs.40,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master’s in Management (Marketing & Sales) + 1–4 ஆண்டு அனுபவம் (Freshers-க்கும் வாய்ப்பு).

New Job👉  TNPSC Group 2 & 2A Notification 2026 வெளியானது! 821 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம் ₹1,16,600 வரை!

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

6. பதவி: Naturalist 

சம்பளம்: Rs.40,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master’s in Life Sciences + Ecotourism / Wildlife / Conservation அனுபவம் அல்லது Internship.

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

7. பதவி: Destination Manager

சம்பளம்: Rs.35,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master’s in Travel / Tourism / Hospitality / Management + 3–5 ஆண்டு அனுபவம்.

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.08.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • TNWEC அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் திறக்கவும்.
  • Careers பகுதிக்குச் சென்று வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுமையாகப் படிக்கவும்.
  • உங்களுக்கு பொருத்தமான பதவியைத் தேர்வு செய்து, அதற்கான கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவத் தகுதி ஆகியவற்றை சரிபார்க்கவும்.
  • தகுதியான பதவிக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • தேவையான ஆவணங்களான கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, புகைப்படம், கையொப்பம் உள்ளிட்டவற்றைப் பதிவேற்றவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, எதிர்கால பயன்பாட்டிற்காக அதன் Print/PDF நகலை பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 Local Bank Officer காலியிடங்கள்! Any Degree போதும் – ₹85,920 சம்பளம்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *