Vellore DCPU Assistant Data Entry Operator Recruitment 2026

12வது தேர்ச்சி போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை – தேர்வு இல்லை

WhatsApp Channel Join Now

வேலூரில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) Assistant Data Entry Operator பணியிடத்திற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தமிழ்நாடு அரசு பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி டிப்ளமோ/ சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹11,916 வழங்கப்படும். மேலும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 06.08.2026 மாலை 05.45 PM-க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் வேலூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 23.07.2026
கடைசி தேதி 06.08.2026
New Job👉  SBI வங்கியில் 1,538 Clerk காலியிடங்கள்! Any Degree போதும் | மாத சம்பளம் ₹64,480 வரை!

பதவி: Assistant Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.11,916/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 

  • 12th pass from a recognized Board/ Equivalent Board with Diploma / Certificate in Computers.
  • Proficiency in both Tamil and English Typewriting at a Higher Grade level.
  • Weightage for work experience candidate.

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 Local Bank Officer காலியிடங்கள்! Any Degree போதும் – ₹85,920 சம்பளம்

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.08.2026 மாலை 05.45 PM வரை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை https://vellore.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

பூர்த்திசெய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை விண்ணப்பிக்கும் உறையின் மீது எழுதி அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25 அஞ்சல்வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட உறையினை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

New Job👉  SBI வங்கியில் Clerk வேலை! 9,124 காலியிடங்கள் | Any Degree போதும் | ₹64,480 வரை சம்பளம்!

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, (சுற்றுலா மாளிகை எதிரில்), அண்ணா சாலை, வேலூர்.

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
விண்ணப்ப படிவம் Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *