தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Consultant Psychiatrist, Project Co-ordinator, Psychologist, Social Worker மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | திருவாரூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 20.05.2024 |
கடைசி தேதி | 30.05.2024 |
பதவியின் பெயர்: Consultant Psychiatrist
சம்பளம்: மாதம் Rs.20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: MBBS with MD/ DNB/ Diploma in Psychiatry from an NMC recognized medical college/ institution.
பதவியின் பெயர்: Project Co-ordinator
சம்பளம்: மாதம் Rs.35,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Candidate with first class PG degree in Psychology/ Social Work having good communication skills/ field experience. Preferably candidates with prior work experience.
பதவியின் பெயர்: Psychologist
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Candidate with a first-class PG degree in Psychology.
பதவியின் பெயர்: Social Worker
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Candidate with first class PG degree in Social Work.
பதவியின் பெயர்: Data Entry Operator
சம்பளம்: மாதம் Rs.20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Candidate with a Degree / Diploma in computer Science, with computer training or certification, good English knowledge. Preferably with one/two years’ work experience in data entry.
வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://cutn.ac.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மின்னஞ்சல்: vvithya@cutn.ac.in
நேர்காணல் நடைபெறும் நாள்: 31.05.2024.
நேர்காணல் நடைபெறும் இடம்: Department of Applied Psychology, Abhijit Banerjee Bock, II Floor, Central University of Tamil Nadu.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.1,25,000
மாதம் ரூ.35,000 சம்பளத்தில் சென்னை CSIR ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
எல்லை பாதுகாப்பு படையில் Assistant Commandant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.56100
தமிழ்நாடு வனத்துறையில் கள உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000