தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

திருச்சிராப்பள்ளி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Junior Project Assistant பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://www.iari.res.in/ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஈமெயில் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம்தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி08.05.2024
கடைசி தேதி22.05.2024
New Job👉  தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலை! சம்பளம் ₹16,800

பதவியின் பெயர்: Junior Project Assistant

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: First class in Bachelor in Agriculture Or any plant science degree.

வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

New Job👉  திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் Jeep Driver வேலை! 8ம் வகுப்பு போதும் – சம்பளம் ₹71,900 வரை | தேர்வு இல்லை!

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை http://nrcb.res.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

New Job👉  மாவட்ட வாரியாக 4,724 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000

மின்னஞ்சல்: nrcbrecruitment@gmail.com

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment