PDIL Recruitment 2026

மத்திய அரசு PDIL நிறுவனத்தில் வேலை! 153 காலியிடங்கள் | சம்பளம்: ₹31,000 முதல் ₹71,000 வரை

WhatsApp Channel Join

மத்திய அரசின் Projects & Development India Ltd (PDIL) நிறுவனத்தில் Graduate Engineer மற்றும் Diploma Engineer பணியிடங்களுக்கு மொத்தம் 153 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Diploma, B.E./B.Tech, MCA, M.Sc (Chemistry), MBA, PG Degree/PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹31,000 முதல் ₹71,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 27.07.2026-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

PDIL Recruitment 2026 Overview
நிறுவனம் Projects & Development India Ltd (PDIL)
அறிவிப்பு எண் HR/71/26/01 (Contract)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 153
பணியிடம் நொய்டா
ஆரம்ப தேதி 07.07.2026
கடைசி தேதி 27.07.2026

1. பதவி: Graduate Engineer

சம்பளம்: மாதம் ₹47,000 – ₹71,000

காலியிடங்கள்: 130

கல்வி தகுதி: B.E/B.Tech/ MCA / M.Sc (Chemistry) / MBA / PG Degree or PG Diploma

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

2. பதவி: Diploma Engineer

சம்பளம்: மாதம் ₹31,000 – ₹40,000

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 23

கல்வி தகுதி: Diploma

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

வயது தளர்வு:

  • SC/ST – 5 வருடம்
  • OBC – 3 வருடம்
  • PWD – 10 – 15 years
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்: 

SC/ ST/ EWS – Rs.400/-

Others – Rs.800/-

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • PDIL-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Careers பக்கத்திற்கு செல்லவும்.
  • ADVT.NO. HR/71/26/01(Contract) அறிவிப்பை முழுமையாக படித்து, தகுதியை சரிபார்க்கவும்.
  • Apply Online என்ற இணைப்பை கிளிக் செய்து புதிய பதிவு (Registration) செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பவும்.
  • புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றவும்.
  • பொருந்தும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக, விண்ணப்பப் படிவத்தை Print / PDF ஆக சேமித்து வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

இந்திய பருத்தி கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை! 148 காலியிடங்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 750 காலியிடங்கள் 

10வது முதல் டிகிரி வரை! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை! 267 காலியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையில் வேலை! 8வது தேர்ச்சி போதும்

அரசு வங்கிகளில் Specialist Officer வேலை! 745 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *