NGEL Recruitment 2026

NTPC Green Energy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 114 காலியிடங்கள் | சம்பளம்: ₹30,000 – ₹2,40,000 | Diploma, B.E/B.Tech

WhatsApp Channel Join Now

மத்திய அரசின் முன்னணி நிறுவனமான NTPC Green Energy Limited (NGEL) தற்போது 114 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Assistant Engineer மற்றும் Deputy General Manager பணியிடங்களுக்கு இந்தியா முழுவதும் நியமனம் நடைபெற உள்ளது. தகுதியும், அனுபவமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11.07.2026 முதல் 31.07.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் NTPC Green Energy Limited (NGEL)
அறிவிப்பு எண் 02/26
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 114
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 11.07.2026
கடைசி தேதி 31.07.2026

1. பதவி: Assistant Engineer

சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 100

கல்வி தகுதி: Full-time Diploma (Electrical/ Mechanical/ Electronics/ Electrical & Electronics/ Instrumentation) from an AICTE/UGC-recognized institute.

அனுபவம்: 10 years in the Power Sector, including 6 years in O&M/Asset Management of 50 MW+ Solar/Wind Projects.

New Job👉  மத்திய அரசு PDIL நிறுவனத்தில் வேலை! 153 காலியிடங்கள் | சம்பளம்: ₹31,000 முதல் ₹71,000 வரை

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

2. பதவி: Deputy General Manager 

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சம்பளம்: மாதம் Rs.90,000 – 2,40,000/-

காலியிடங்கள்: 14

கல்வி தகுதி: Full-time B.E./B.Tech (Electrical/ Electrical & Electronics/ Electronics/ Control & Instrumentation/ Civil/ Mechanical) with 60% marks (SC/ST/PwBD: Pass marks).

அனுபவம்: 12 years in the Power Sector, including 10 years with a Renewable Energy Developer in Solar/ Wind Projects.

வயது வரம்பு: 44 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி
New Job👉  அரசு வங்கிகளில் Specialist Officer வேலை! 745 காலியிடங்கள் | சம்பளம் ₹48,480

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  • Short Listing
  • Written Test
  • Group Discussion
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • NGEL Careers Portal-க்கு செல்லவும்.
  • Advertisement No. 02/26 என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • Apply Online என்பதைக் கிளிக் செய்யவும்.
  • முதலில் பதிவு (Registration) செய்து, Login செய்யவும்.
  • தேவையான தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களை நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • பொருந்தினால் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
  • விண்ணப்பத்தின் நகலை (PDF/Print) பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  தேர்வு கிடையாது! மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு | 82 காலியிடங்கள் | 8வது, 12வது போதும்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now

முக்கிய அரசு வேலைகள்

தேர்வு கிடையாது! மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு | 82 காலியிடங்கள் | 8வது, 12வது போதும்

இந்திய பருத்தி கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை! 148 காலியிடங்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 750 காலியிடங்கள் 

10வது முதல் டிகிரி வரை! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை! 267 காலியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையில் வேலை! 8வது தேர்ச்சி போதும்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *