இந்திய ரயில்வேயில் 119 Section Controller வேலை! Any Degree போதும் | சம்பளம் ₹35,400 | உடனே விண்ணப்பிக்கவும்

WhatsApp ChannelJoin Now

இந்திய ரயில்வேயில் வேலை பெற விரும்பும் பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு! Railway Recruitment Board (RRB) சார்பில் Section Controller பதவிக்கான 119 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Any Degree முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மாதம் ₹35,400 சம்பளம் வழங்கப்படும். இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ள இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பிற்கு 15.07.2026 முதல் 14.08.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், இந்தத் தேர்வு தமிழிலும் நடைபெறும் என்பது தமிழக விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சிறப்பம்சமாகும்.

வேலைவாய்ப்பு தகவல்

நிறுவனம்Railway Recruitment Board (RRB)
அறிவிப்பு எண்03/2026
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்119
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி15.07.2026
கடைசி தேதி14.08.2026

பதவி: Section Controller

காலியிடங்கள்: 119

மண்டல வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:

New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை
மண்டலம்காலியிடங்கள்
அகமதாபாத்11
அஜ்மேர்01
பிரயாக்ராஜ்04
பெங்களூரு08
போபால்06
புவனேஸ்வர்06
பிலாஸ்பூர்04
சண்டிகர்06
சென்னை09
கோரக்பூர்05
குவாஹட்டி01
கொல்கத்தா08
மால்டா07
மும்பை06
முசஃபர்பூர்03
பாட்னா06
ராஞ்சி14
செகுந்தராபாத்05
சிலிகுரி05
திருவனந்தபுரம்04
மொத்தம்119

சம்பளம்: ₹35,400

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 20 முதல் 33 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ Female/ EBC/ PwBD/ Transgender – Rs.250/- (Rs.250/- Refundable)

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

Other –  Rs.500/- (Rs.400/- Refundable)

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Computer Based Aptitude Test (CBAT)
  3. Document Verification
  4. Medical Examination

குறிப்பு: தேர்வு தமிழிலும் நடைபெறும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.08.2026

விண்ணப்பிப்பது எப்படி?

  1. RRB Apply Portal இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. “SECTION CONTROLLER” என்பதை தேர்வு செய்யவும்.
  3. Notification-ஐ முழுமையாக படித்து Eligibility சரிபார்க்கவும்.
  4. “Apply Online” என்பதை கிளிக் செய்யவும்.
  5. புதிய பயனராக இருந்தால் New Registration மூலம் பதிவு செய்து, மொபைல் எண் மற்றும் Email ID-யை சரிபார்க்கவும்.
  6. பதிவு செய்யப்பட்ட User ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.
  7. தனிப்பட்ட விவரங்கள், முகவரி, கல்வித் தகுதி மற்றும் பிற தேவையான தகவல்களை சரியாக நிரப்பவும்.
  8. தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  9. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  10.  விண்ணப்பத்தை Submit செய்த பிறகு அதன் Print / PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்
New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

10ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் அலுவலக உதவியாளர் வேலை

சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு! 1213 காலியிடங்கள்

NTPC Green Energy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 114 காலியிடங்கள்

தேர்வு கிடையாது! மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு | 82 காலியிடங்கள் | 8வது, 12வது போதும்

Share this:

Leave a Comment