மத்திய அரசின் பாதுகாப்புத் துறை நிறுவனமான Armoured Vehicles Nigam Limited (AVNL) நிறுவனத்தில் 1213 Executive & Non-Executive காலியிடங்களுக்கான புதிய மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Junior Technician, Junior Manager, Assistant Manager, Deputy Manager, Senior Manager உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு ₹25,050 முதல் ₹1,29,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும். சென்னை (ஆவடி) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட உள்ள இந்த வேலைவாய்ப்பிற்கு 11.07.2026 முதல் 25.07.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | Armoured Vehicles Nigam Limited (AVNL) |
| அறிவிப்பு எண் | AVNL/ CO/ HR/ 2026/ 06 |
| வகை | மத்திய அரசு வேலை |
| பதவி | Executive & Non-Executive |
| காலியிடங்கள் | 1213 |
| பணியிடம் | ஆவடி (சென்னை), ஜபல்பூர் (மத்திய பிரதேசம்), மேடக் (தெலுங்கானா), மேடக் (தெலுங்கானா), அம்பர்நாத் (மகாராஷ்டிரா) |
| ஆரம்ப தேதி | 11.07.2026 |
| கடைசி தேதி | 25.07.2026 |
1. பதவி: Junior Technician
சம்பளம்: Rs.25,050/-
காலியிடங்கள்: 1006
- Electrician – 84
- Electronic Mechanic – 69
- Electroplater – 04
- Fitter (General) – 400
- Foundrymen – 31
- Forger & Heat Treater – 02
- Machinist – 216
- Mechanic Machine Tool Maintenance – 23
- OMHE – 66
- Painter (General) – 10
- Quality Assurance Assistant – 44
- Rigger – 01
- Welder – 56
கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட தொழிலில் NCVT வழங்கிய NTC/NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
2. பதவி: Junior Manager
சம்பளம்: Rs.34,500/-
காலியிடங்கள்: 165
பிரிவுகள்:
- Mechanical – 92
- Electronics – 30
- Electrical – 18
- Human Resources – 08
- Metallurgy – 08
- Official Language – 04
- Artificial Intelligence – 03
- Finance & Accounts – 02
கல்வி தகுதி: B.E./B.Tech / Any Degree + MBA / PG Diploma / M.A. (பணிக்கு ஏற்ப).
3. பதவி: Assistant Manager
சம்பளம்: Rs.45,000/-
காலியிடங்கள்: 04
பிரிவுகள்:
- Finance – 02
- Civil – 01
- Company Secretary – 01
கல்வி தகுதி: B.E./B.Tech / Any Degree + MBA / Company Secretary (ICSI) (பணிக்கு ஏற்ப)
4. பதவி: Deputy Manager
சம்பளம்: Rs.55,500/-
காலியிடங்கள்: 33
பிரிவுகள்:
- Mechanical – 13
- Marketing – 07
- Electronics – 06
- Information Technology – 03
- Electrical – 02
- Artificial Intelligence – 01
- Public Relations & Corporate Communication – 01
கல்வி தகுதி: B.E./B.Tech / MBA / Post Graduate Degree (பணிக்கு ஏற்ப).
5. பதவி: Consultant
சம்பளம்: Rs.1,29,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Chartered Accountant (CA) மற்றும் 10 ஆண்டுகள் அனுபவம்
6. பதவி: Additional General Manager (Business Development)
சம்பளம்: Rs.1,08,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: இந்திய இராணுவத்தில் Colonel அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் ஓய்வு பெற்றவர் மற்றும் 15 ஆண்டுகள் அனுபவம்.
7. பதவி: Deputy General Manager (Company Secretary)
சம்பளம்: Rs.87,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Any Degree + Company Secretary (ICSI) + 9 ஆண்டுகள் அனுபவம்.
8. பதவி: Senior Manager
சம்பளம்: Rs.76,500/-
காலியிடங்கள்: 02
பிரிவுகள்:
- Cyber Security – 01
- Intellectual Property – 01
கல்வி தகுதி: Degree in Science, B.E./B.Tech / MCA / Engineering Degree மற்றும் சம்பந்தப்பட்ட அனுபவம்
வயது வரம்பு:
- Junior Technician, Junior Manager, Assistant Manager, Deputy Manager பதவிக்கு – 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
- Senior Manager, Deputy General Manager, Additional General Manager, Consultant பதவிக்கு – 65 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC (NCL) – 3 ஆண்டுகள்
- PwBD (UR) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
- முன்னாள் ராணுவத்தினர் – அரசு விதிமுறைப்படி
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ PwBD/ Ex-Servicemen/ பெண்கள் – கட்டணம் இல்லை
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test (CBT)
- Interview / Trade Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.07.2026
விண்ணப்பிக்கும் முறை:
- AVNL அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.
- Careers என்ற பகுதியைத் திறக்கவும்.
- Executive & Non-Executive (Advertisement No. AVNL/ CO/ HR/ 2026/ 06) என்பதைத் தேர்வு செய்யவும்.
- புதிய பயனராக இருந்தால் Registration செய்து, Email ID மற்றும் Mobile Number மூலம் கணக்கை உருவாக்கவும்.
- விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பவும்.
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான கல்விச் சான்றிதழ்களை பதிவேற்றவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
- இறுதியாக விண்ணப்பத்தின் Print / PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்
NTPC Green Energy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 114 காலியிடங்கள்
இந்திய பருத்தி கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை! 148 காலியிடங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 750 காலியிடங்கள்
10வது முதல் டிகிரி வரை! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை! 267 காலியிடங்கள்
