NCL Mining Sirdar Recruitment 2026

அரசு நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 259 காலியிடங்கள் | சம்பளம் ₹47,330

WhatsApp Channel Join Now

மத்திய அரசு நிறுவனமான Northern Coalfields Limited (NCL) நிறுவனம் 259 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Mining Sirdar T&S Gr. C மற்றும் Surveyor T&S Gr. B (Mining) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், Mining/Surveying தொடர்பான சான்றிதழ் அல்லது Diploma/ Degree தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் 14.07.2026 முதல் தொடங்கியுள்ள நிலையில், 05.08.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Northern Coalfields Limited (NCL)
அறிவிக்கை எண் NCL/ SING/ HR/ Direct – Recruitment/ 2026-27/ 246
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 259
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 14.07.2026
கடைசி தேதி 05.08.2026

1. பதவி: Mining Sirdar T&S Gr. C

சம்பளம்: மாதம் Rs.47,330.25/-

காலியிடங்கள்: 254

கல்வி தகுதி:

  • 10th Pass (Matric) + Valid Mining Sirdar Certificate (DGMS) + Gas Testing & First Aid Certificates OR
  • 10th Pass + Diploma/ Degree in Mining Engineering + Valid Overman Certificate + Gas Testing & First Aid Certificates.
New Job👉  SBI வங்கியில் 1,538 Clerk காலியிடங்கள்! Any Degree போதும் | மாத சம்பளம் ₹64,480 வரை!

2. பதவி: Surveyor T&S Gr. B (Mining)

சம்பளம்: மாதம் Rs.51,103.12/-

காலியிடங்கள்: 05

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: 10th Pass + Valid Surveyor’s Certificate (DGMS) OR Diploma/ Degree in Mining/Mine Surveying Engineering + Valid Surveyor’s Certificate (DGMS).

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி
New Job👉  Airport-ல் அரசு வேலை! 389 காலியிடங்கள் – மாதம் ₹40,000 சம்பளம்

விண்ணப்ப கட்டணம்:

  • ST/ SC/ Ex-servicemen/ PWD – கட்டணம் இல்லை
  • மற்றவர்கள் – Rs.1,180/-

தேர்வு செய்யும் முறை:

  • Computer Based Test (CBT)
  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2026

விண்ணப்பிக்கும் முறை?

  • NCL அதிகாரப்பூர்வ Recruitment பக்கத்திற்கு செல்லவும்.
  • “Employment Notification for Direct Recruitment of Statutory Mining Personnel” என்பதைத் தேர்வு செய்யவும்.
  • Apply Online என்பதைக் கிளிக் செய்யவும்.
  • புதிய பயனராக இருந்தால் Register செய்து Email ID மற்றும் Mobile Number மூலம் கணக்கை உருவாக்கவும்.
  • Login செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • விண்ணப்பத்தின் நகலை (PDF/Print) பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
New Job👉  கப்பல் கட்டும் தளத்தில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.25,000 | ITI Diploma, Any Degree

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now

முக்கிய அரசு வேலைகள்:

இந்திய ரயில்வேயில் 119 Section Controller வேலை! Any Degree போதும் | சம்பளம் ₹35,400

10ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் அலுவலக உதவியாளர் வேலை

சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு! 1213 காலியிடங்கள்

NTPC Green Energy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 114 காலியிடங்கள்

தேர்வு கிடையாது! மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு | 82 காலியிடங்கள் | 8வது, 12வது போதும்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *