ஆரம்ப சுகாதார நிலையத்தில் Lab Technician வேலை! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி

WhatsApp ChannelJoin Now

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குடும்பத்தின் (NHM) கீழ் தேவகோட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை இயக்குனர் குடும்ப நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்02
பணியிடம்சிவகங்கை
ஆரம்ப தேதி 11.12.2024
கடைசி தேதி 26.12.2024

1. பணியின் பெயர்: Lab Technician Gr- III

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ கல்வி இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப படிப்பில் (ஒரு வருட காலம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நல்ல உடல் திறன் நல்ல கண் பார்வை மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

2. பணியின் பெயர்: Programme cum Administrative Assistant

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரி, சரளமாக எம்எஸ் ஆஃபிஸில் பணிபுரிதல் சுகாதார திட்டம் / தேசிய ஊரக நலக்குழுமம் (NRHM) தொடர்பான அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு வருட அனுபவம், கணக்கியல் அறிவு (Accountancy), வரைவு எழுதும் (drafting skills) திறன் அகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.12.2024 மாலை 5 மணி வரை

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://sivaganga.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளர் / மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை. தொலைபேசி எண்: 04575 – 240524.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
Lab Technician விண்ணப்ப படிவம்Click here
Programme cum Administrative Assistant விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

RITES நிறுவனத்தில் 223 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது | உங்க மார்க் வைத்து வேலை

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலை! கல்வி தகுதி: Degree, B.E

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! தேர்வு கிடையாது

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! 56 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th, 12th, Degree

தமிழ்நாட்டில் உள்ள NLC நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை! சம்பளம்: Rs.38,000

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அட்டெண்டர் வேலை! தகுதி: 10th | சம்பளம்: Rs.19,000

தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் வேலை! 118 காலியிடங்கள் | சம்பளம்: Rs.50,000

தமிழ்நாட்டில் உள்ள விமானப்படை பள்ளியில் Clerk வேலை! தகுதி: Any Degree

Share this:

Leave a Comment