செய்தி மக்கள் தொடர்பு துறையில் நூலகர் வேலை! சம்பளம்: Rs.24,000 | தேர்வு கிடையாது

சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் குன்றக்குடியில் அமைந்துள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மக்கள் தொடர்புத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் சிவகங்கை , தமிழ்நாடு
ஆரம்ப நாள் 27.11.2024
கடைசி நாள் 13.12.2024

பணியின் பெயர்: நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker)

சம்பளம்: Rs.7,700 – Rs.24,200/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றெடுத்தல் வேண்டும்.

2. ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் நூலகர் பட்டய படிப்பில் (Certificate in Library and Information Science) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

New Job:  பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree

வயது வரம்பு: 18 வயது 30 வயதிற்குள் இருக்க வேண்டும். (அரசு நிர்ணயித்துள்ள வயது தளர்வுகள் பொருந்தும்)

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.12.2024 மாலை 5 மணி வரை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://sivaganga.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

New Job:  தமிழ்நாடு அரசு மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை! தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், சிவகங்கை மாவட்டம் – 630 562.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு அரசு Data entry Operator, Office Assistant வேலைவாய்ப்பு! 77 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th, Diploma, Degree

New Job:  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் இளநிலை உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது

தென் கிழக்கு ரயில்வேயில் 1785 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் Assistant, Clerk வேலை! 81 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,400

HLL Lifecare நிறுவனத்தில் உதவியாளர் வேலை! 30 காலியிடங்கள் | சம்பளம்: Rs.18,970

தேசிய அனல் மின் நிறுவனத்தில் Assistant Officer வேலை! 50 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000

அரசு பள்ளியில் Clerk வேலை! தகுதி: 10th | சம்பளம்: Rs.18,000

தமிழ் தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.21,500

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Lab Technician, Pharmacist வேலை 2024! தேர்வு கிடையாது

இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21,500 | முன் அனுபவம் தேவையில்லை

Share this:

Leave a Comment