மகளிர் திட்ட அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.25,000

WhatsApp ChannelJoin Now

மகளிர் திட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள MIS Analyst பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மகளிர் திட்ட அலுவலகம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்சேலம், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 07.11.2024
கடைசி தேதி 15.11.2024

பணியின் பெயர்: MIS Analyst

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: பி.இ அல்லது பி.டெக் இல் கணினி அறிவியல் அல்லது ஐ.டி அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது முதுநிலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது முதுநிலை அறிவியல் (ஐ.டி) அல்லது கணினி அறிவியல் அல்லது இதர முதுநிலை கணினி அறிவியல் தொடர்பான படிப்புகள் பயின்று இருக்க வேண்டும்

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், அறை எண்: 207, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் – 636001 என்ற முகவரிக்கு வருகின்ற 15.11.2024 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 170 Customer Service Executive வேலை! சம்பளம்: Rs.72,061

New Job👉  TNPSC Group 4 அறிவிப்பு வெளியானது! 6,574 காலியிடங்கள்! 10ஆம் வகுப்பு போதும் – VAO, உதவியாளர், எழுத்தர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகள்

BEL நிறுவனத்தில் 78 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.80,000

ரயில்வேயில் 5647 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் வேலை! தகுதி: 12th, Degree

சுங்கத்துறையில் வேலைவாய்ப்பு! 44 காலியிடங்கள் | சம்பளம்: Rs.18,000 – 56,900

12ம் வகுப்பு படித்திருந்தால் இளநிலை செயலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.38,483

வனத்துறையில் Clerk, MTS வேலைவாய்ப்பு! தகுதி: 10th, 12th | சம்பளம்: Rs.19,900

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், கணினி நிபுணர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.27,000

Share this:

Leave a Comment

❮ ❯