AIASL – AI Airport Services Limited காலியாக உள்ள 3256 Utility Agents, Handyman, Ramp Driver, Ramp Service Executive, Jr. Officer – Cargo, Terminal Manager, Ramp Manager, Duty Officer – Passenger, Terminal Manager – Passenger, Deputy Terminal Manager – Passenger மற்றும் Duty Manager – Passenger பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | AI Airport Services Limited (AIASL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 3256 |
பணியிடம் | இந்தியா |
பதவியின் பெயர்: Terminal Manager – Passenger
சம்பளம்: மாதம் Rs.75,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Graduate or MBA
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Deputy Terminal Manager – Passenger
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 09
கல்வி தகுதி: Graduate or MBA
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Duty Manager – Passenger
சம்பளம்: மாதம் Rs.45,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Duty Officer – Passenger
சம்பளம்: மாதம் Rs.32,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 42
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Jr. Officer – Customer Services
சம்பளம்: மாதம் Rs.29,760/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 45
கல்வி தகுதி: Graduate, MBA
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Ramp Manager
சம்பளம்: மாதம் Rs.75,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Graduate or B.E/B.Tech
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Deputy Ramp Manager
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: Graduate or B.E/B.Tech
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Duty Manager – Ramp
சம்பளம்: மாதம் Rs.45,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 40
கல்வி தகுதி: Graduate or Diploma
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Jr. Officer – Technical
சம்பளம்: மாதம் Rs.29,760/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 91
கல்வி தகுதி: B.E/B.Tech
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Terminal Manager – Cargo
சம்பளம்: மாதம் Rs.75,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate or MBA
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Dy. Terminal Manager – Cargo
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Graduate or MBA
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Duty Manager – Cargo
சம்பளம்: மாதம் Rs.45,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Duty Officer – Cargo
சம்பளம்: மாதம் Rs.32,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Jr. Officer – Cargo
சம்பளம்: மாதம் Rs.29,760/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 56
கல்வி தகுதி: Graduate or MBA
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Para Medical – Customer Service Executive
சம்பளம்: மாதம் Rs.27,450/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Graduate, Diploma in Nursing OR B. Sc. (Nursing)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Ramp Service Executive
சம்பளம்: மாதம் Rs.27,450/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 406
கல்வி தகுதி: Diploma OR ITI
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Utility Agent – Ramp Driver
சம்பளம்: மாதம் Rs.24,960/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 263
கல்வி தகுதி: SSC /10th Standard Pass. Must Carry Original Valid HMV Driving License at the time of appearing for trade test.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Handyman (Male)
சம்பளம்: மாதம் Rs.22,530/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 2216
கல்வி தகுதி: SSC /10th Standard Pass. Must be able to read and understand English Language. Knowledge of Local and Hindi Languages.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Utility Agents (Male)
சம்பளம்: மாதம் Rs.22,530/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 22
கல்வி தகுதி: SSC /10th Standard Pass. Knowledge of Local and Hindi Languages,
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் – Rs.500/-
SC/ST, Ex- servicemen – கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
Ramp Service Executive /Utility Agent – Ramp Driver பதவிக்கு:
(a) Trade Test comprise of Trade Knowledge and Driving test including Driving Test of HMV. Those passing the Trade Test alone will be sent for Interview.
(b) Personal/Virtual Interview
Handyman/Utility Agent பதவிக்கு:
(a) Physical Endurance Test (like Weight lifting, running). Those qualifying the Physical Endurance Test alone will be sent for Interview.
(b) Personal/Virtual Interview
மற்ற பதவிகளுக்கு:
(a) Personal/Virtual Interview
(b) The company at its discretion may introduce Group Discussion, depending upon the response.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 12.07.2024, 13.07.2024 , 14.07.2024, 15.07.2024 & 16.07.2024
நேர்காணல் நடைபெறும் இடம்: GSD Complex, Near Sahar Police Station, CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, AndheriEast, Mumbai – 400099.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
12ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
IRCON நிறுவனத்தில் Finance Assistant வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.45,000
Clerk, Assistant, Driver வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.43,809 | தகுதி: 10th, 12th