பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2700 காலியிடங்கள் அறிவிப்பு!

WhatsApp ChannelJoin Now

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 2700 Apprentice பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்2700
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி30.06.2024
கடைசி தேதி14.07.2024

பதவியின் பெயர்: Apprentice

சம்பளம்:

Rural/ Semi-Urban – Rs. 10,000/-

Urban – Rs. 12,000/-

New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை

Metro – Rs. 15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 2700

கல்வி தகுதி: Graduate degree in any discipline.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PWD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

விண்ணப்ப கட்டணம்:

PwBD – Rs.472/-

Female/ SC/ ST – Rs.708/-

GEN/OBC – Rs.944/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Written Examination
  2. Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 30.06.2024 முதல் 14.07.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  NCRTC-ல் Supervisor, Junior Maintainer வேலை! 90 காலியிடங்கள் | Diploma, Degree, ITI | சம்பளம் ₹18,250 - ₹1,15,000
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.48170 | 48 காலியிடங்கள்

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு! 79 காலியிடங்கள்

சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000

BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.24,648

Share this:

Leave a Comment