மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் CCRAS சென்னை (Central Council for Research in Ayurvedic Sciences) நிறுவனத்தில் Junior Research Fellow, Consultant, Office Assistant, Hindi Assistant மற்றும் Library Assistant உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th, Any Degree, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு Walk-in Interview மூலம் நடைபெறும். நேர்காணல் 17.11.2026 முதல் 19.11.2026 வரை நடைபெற உள்ளது.
| CCRAS Chennai Recruitment 2026 | |
| நிறுவனம் | Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS), Chennai |
| அறிவிப்பு எண் | 03/2026 |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 07 |
| பணியிடம் | சென்னை |
| நேர்காணல் தேதி | 17.11.2026, 18.11.2026 & 19.11.2026 |
1. பதவி: Junior Research Fellow (JRF)
சம்பளம்: மாதம் Rs.37,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: M.Sc. in Botany. Experience in Molecular Biology, Biotechnology or Bioinformatics is desirable.
வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவி: Consultant (GLP) – Retired Personnel
சம்பளம்: அரசு விதிமுறைப்படி
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Retired Research Officer / Associate Professor or equivalent (Pay Level 10 or above), with a PG Degree / Ph.D. in relevant fields and at least 5 years of GLP research experience.
வயது வரம்பு: 63 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவி: Office Assistant (Retired)
சம்பளம்: அரசு விதிமுறைப்படி
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Retired Assistant / ASO (Pay Level 6 or 7) with experience in accounts, administration, government rules, MS Office, PFMS and e-Office.
வயது வரம்பு: 62 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
4. பதவி: Office Assistant
சம்பளம்: அரசு விதிமுறைப்படி
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Any Degree with good communication skills and knowledge of MS Office, Tally, PFMS and accounts.
வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
5. பதவி: Hindi Assistant
சம்பளம்: அரசு விதிமுறைப்படி
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Any Degree with Hindi proficiency and translation skills (English to Hindi and vice versa). 1–3 years of Government office experience.
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
6. பதவி: Library Assistant
சம்பளம்: அரசு விதிமுறைப்படி
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Retired Candidates: Retired Library Assistant (Pay Level 4–6).
- Fresh Candidates: 12th Pass (Science) with Certificate in Library Science and 1–3 years of relevant experience.
வயது வரம்பு:
- Retired Candidates – 63 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
- Fresh Candidates – 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- Women/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
- Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:
- Walk-in Interview
நேர்காணல் நடைபெறும் இடம்: Central Council For Research In Ayurvedic Sciences, Ministry Of Ayush, Government Of India, A.A Government Hospital Campus, Arumbakkam, Chennai: 600 106
நேர்காணல் நேரம்: காலை 10.30 மணி
நேர்காணல் தேதி:
- Junior Research Fellow (JRF) – 17.11.2026
- Consultant (GLP) – Retired Personnel – 17.11.2026
- Office Assistant (Retired) – 18.11.2026
- Office Assistant (Freshers) – 18.11.2026
- Hindi Assistant – 19.11.2026
- Library Assistant – 19.11.2026
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
