ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சிவகங்கை இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள Audiologist/Speech Therapist, Data Entry Operator, Radiographer மற்றும் Multi Purpose Hospital Worker பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலச்சங்கம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 08
பணியிடம் சிவகங்கை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 01.07.2024
கடைசி தேதி 15.07.2024

பணியின் பெயர்: Audiologist/Speech Therapist

சம்பளம்: மாதம் Rs.23,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: A Bachelor in Audiology and Speech Language Pathalogy/B.Sc (Speech and Hearing) from RCI Recognized institute.

பணியின் பெயர்: Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.13,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Any Degree with One Year PG Diploma in Computer Application, Type writing in English and Tamil (Lower).

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பணியின் பெயர்: Radiographer 

சம்பளம்: மாதம் Rs.13,300/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: As per MRB Norms (B.Sc Radiology).

பணியின் பெயர்: Multi Purpose Hospital Worker

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவம் சிவகங்கை மாவட்ட வலைத்தளம் https://sivaganga.nic.in/ வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சிவகங்கை இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், நேரு பஜார், சிவகங்கை தொலைபேசி எண் – 04575-240403.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

NMDC நிறுவனத்தில் Executive வேலைவாய்ப்பு! 81 காலியிடங்கள் | சம்பளம்: Rs.60000

1049 Customer Service Executive காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.28,605

டிகிரி படித்திருந்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.56,100

6128 கிளார்க் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.28,000

Share this:

Leave a Comment