Clerk, Assistant, Driver வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.43,809 | தகுதி: 10th, 12th

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

NCRA காலியாக உள்ள 33 Clerk, Work Assistant, Cook, Driver, Administrative Assistant, Tech Assistant, Lab Assistant, Security Guard மற்றும் Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Centre for Radio Astrophysics (NCRA)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 33
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 29.06.2024
கடைசி தேதி 21.07.2024

பதவியின் பெயர்: Tech Assistant -B (Electronics)

சம்பளம்: Rs.58,986/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.Sc.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Lab Assistant -B (Electronics)

சம்பளம்: Rs.37,203/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Full Time H.S.C. with 60% (Central/State Board Examinations) Two-year experience in Laboratory OR National Trade Certificate (NTC) (aggregate of 60% marks) awarded by National Council of Vocational Training (NCVT) OR equivalent in electronics.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Tradesman-B (Machinist)

சம்பளம்: Rs.43,809/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: ITI/National Trade Certificate (NTC) with aggregate of 60% marks awarded by National Council of Vocational Training (NCVT) in Machinist trade. Two years’ experience. OR National Apprenticeship Certificate (NAC) (with aggregate of 60% marks) awarded by National Council of Vocational Training (NCVT) in Machinist trade.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Administrative Assistant-B

சம்பளம்: Rs.68,058/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Graduate from a recognised University /Institute with aggregate of 55% marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Clerk (A)

சம்பளம்: Rs.43,809/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Graduate

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Driver (B)

சம்பளம்: Rs.37,248/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: 10th, Valid license for driving appropriate vehicle as per requirement.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Cook (B)

சம்பளம்: Rs.32,991/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 10th

கல்வி தகுதி: CA OR 2 years MBA (or equivalent PG Degree / Diploma) in Finance.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Security Guard

சம்பளம்: Rs.29,970/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Passed S.S.C OR Equivalent (Central/ State Board Examinations) Firefighting Training, First Aid Certificate/ NCC certificate/ Civil Defence training/ Home guard (This clause is not applicable to candidates from Defence  /CAPF) Knowledge of use of personal computers and applications.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 31 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Work Assistant

சம்பளம்: Rs.33,885/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: 10th

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 41 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PWD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Skill / Trade Test / Written Test/ Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 29.06.2024 முதல் 21.07.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.48170 | 48 காலியிடங்கள்

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு! 79 காலியிடங்கள்

சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000

BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.24,648

Share this:

Leave a Comment