Ircon International Limited என்பது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Finance Assistant பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Ircon International Limited |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 04 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 11.06.2024 |
கடைசி தேதி | 12.07.2024 |
பதவியின் பெயர்: Finance Assistant
சம்பளம்: Rs.45,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: B. Com (Full time with not less than 55% marks) OR M. Com (Full time with not less than 55% marks) OR CA (Inter)/ CMA (Inter)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Written Exam/ Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://www.ircon.org/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Joint General Manager/ HRM, IRCON INTERNATIONAL LIMITED, C-4, District Centre, Saket, New Delhi – 110 017.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.48170 | 48 காலியிடங்கள்
தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு! 79 காலியிடங்கள்
சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000
BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.24,648