இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம் Rs. 25,000

இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம் Rs. 25,000

இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள Office Assistant மற்றும் FLC Counsellor பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் www.centralbankofindia.co.in இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் இந்திய மத்திய வங்கி
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
ஆரம்ப நாள் 21.04.2024
கடைசி நாள் 02.05.2024
பணியிடம் இந்தியா முழுதும்

பணியின் பெயர்: Office Assistant

சம்பளம்: மாதம் Rs. 12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: Any Degree with computer knowledge.

New Job:  யூகோ வங்கியில் 173 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: FLC Counsellor

சம்பளம்: மாதம் Rs. 25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்ப படிவத்தினை www.centralbankofindia.co.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job:  10வது படித்திருந்தால் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.19,500

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Regional Head/Co-Chairman, District Level RSETI Advisory Committee, Central Bank of India, Regional Office, 2nd floor, 9 Arera Hills, Jail Road, Bhopal-462011.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job:  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 12th, Diploma, Degree

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

போஸ்ட் ஆபீஸ் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் Rs.19,900

ரயில்வேயில் 1113 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

மின்சார துறை 400 காலியிடங்கள் அறிவித்துள்ளது!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *