கடைசி தேதி நீட்டிப்பு (15.06.2026) – SBI வங்கியில் 7150 Apprentice காலியிடங்கள்! Any Degree போதும் | உடனே Apply செய்யுங்கள்

WhatsApp ChannelJoin Now

State Bank of India (SBI) வங்கியில் Apprentice பதவிக்காக மொத்தம் 7150 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹15,000 சம்பளத்துடன் வழங்கப்படும் இந்த வங்கி வேலைக்கு விண்ணப்பம் 19.05.2026 முதல் தொடங்கி 08.06.2026 வரை நடைபெறுகிறது.

நிறுவனம்State Bank of India (SBI)
அறிவிப்பு எண்CRPD/ APPR/ 2026-27/ 07
வகைவங்கி வேலை
காலியிடங்கள்7150
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி19.05.2026
கடைசி தேதி15.06.2026

பதவி: Apprentice

சம்பளம்: ₹15,000/-

காலியிடங்கள்: 7150

கல்வி தகுதி: Graduation / Bachelor’s degree in any discipline

New Job👉  திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் Jeep Driver வேலை! 8ம் வகுப்பு போதும் – சம்பளம் ₹71,900 வரை | தேர்வு இல்லை!

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி

விண்ணப்ப கட்டணம்: 

இன்றைய வேலைவாய்ப்பு Click here

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  • Written Exam
  • Local Language Proficiency Test (LLPT)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.05.2026

New Job👉  மாவட்ட வாரியாக 4,724 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.06.2026 (கடைசி தேதி நீட்டிப்பு)

விண்ணப்பிப்பது எப்படி?

  • SBI Careers Portal-க்கு https://sbi.bank.in/web/careers/current-openings செல்லுங்கள்.
  • “Apprentice Recruitment 2026-27 (CRPD/ APPR/ 2026-27/ 07)” என்ற அறிவிப்பை திறக்கவும்.
  • முதலில் New Registration செய்து பெயர், மொபைல் எண், Email ID உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
  • Login செய்து விண்ணப்பப் படிவத்தில் கல்வி தகுதி, முகவரி, தனிப்பட்ட தகவல்கள் போன்றவற்றை நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்கள் (Photo, Signature, Degree Certificate போன்றவை) upload செய்யவும்.
  • கட்டணம் இருந்தால் செலுத்தவும்
  • அனைத்து தகவல்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக Application Form-ஐ Download செய்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  NCRTC-ல் Supervisor, Junior Maintainer வேலை! 90 காலியிடங்கள் | Diploma, Degree, ITI | சம்பளம் ₹18,250 - ₹1,15,000
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

இந்திய விமான நிலையத்தில் 158 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு!

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

தேசிய உர நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Assistant வேலைவாய்ப்பு

Share this:

Leave a Comment