இந்திய விமான நிலையத்தில் 158 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: ₹30,000 | Any Degree முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!

WhatsApp ChannelJoin Now

AAICLAS நிறுவனத்தில் Security Screener (Fresher) பணிக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது! மொத்தம் 158 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Any Degree தகுதியுடன் 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். திருச்சி, கோழிக்கோடு, கொல்கத்தா, பாட்னா, உதய்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களில் பணியமர்த்தப்பட உள்ளதால், மத்திய அரசு வேலைக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

நிறுவனம்AAICLAS – AAI Cargo Logistics & Allied Services Company Ltd
அறிவிப்பு எண்
01/2026
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்158
பணியிடம்திருச்சி, கோழிக்கோடு, உதய்பூர், பாட்னா, கொல்கத்தா மற்றும் டேராடூன்
ஆரம்ப நாள்18.05.2026
கடைசி நாள்08.06.2026
New Job👉  தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் | ₹50,000 வரை சம்பளம் | தேர்வு இல்லை

பதவி: Security Screener (Fresher)

சம்பளம்:

  • முதல் வருடம் – Rs.30,000/-
  • இரண்டாம் வருடம் – Rs.32,000/-
  • மூன்றாம் வருடம் – Rs.34,000/-

மொத்த காலியிடங்கள்: 158

விமான நிலைய வாரியான காலியிடங்கள்:

  • திருச்சி – 28
  • டேராடூன் – 17
  • கொல்கத்தா – 25
  • பாட்னா – 37
  • காலிக்கட் – 17
  • உதய்பூர் – 34

கல்வி தகுதி: Any Degree with minimum 60% marks for General/ OBC/ EWS and 55% marks for SC/ST from a recognized University/ Institution.

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • Ex-Servicemen – 5 ஆண்டுகள்
New Job👉  மாவட்ட வாரியாக 4,724 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Female/ EWS – Rs.100/-

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Online Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • AAICLAS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
  • “Careers” / “Recruitment” பகுதியில் செல்லவும்
  • “Security Screener (Fresher) – 01/2026” அறிவிப்பை தேர்வு செய்யவும்
  • விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்
  • தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றவும்
  • விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்
  • விண்ணப்பத்தை Submit செய்து PDF download செய்யவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

New Job👉  NCRTC-ல் Supervisor, Junior Maintainer வேலை! 90 காலியிடங்கள் | Diploma, Degree, ITI | சம்பளம் ₹18,250 - ₹1,15,000
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

தேசிய உர நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Assistant வேலைவாய்ப்பு

South Indian Bank-ல் Junior Officer வேலை

ஆதார் ஆபரேட்டர் வேலை 2026 – 337 காலியிடங்கள்!

Share this:

Leave a Comment