ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு! மாத சம்பளம் ₹63,200 வரை

WhatsApp ChannelJoin Now

இந்திய ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot (ALP) பணியிடங்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது! 10ம் வகுப்பு + ITI / டிப்ளமோ / Engineering Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியா முழுவதும் பணியிடம், மாத சம்பளம் ₹19,900 முதல் ₹63,200 வரை வழங்கப்படுகிறது. மத்திய அரசு வேலைக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

நிறுவனம்Railway Recruitment Board (RRB)
அறிவிப்பு எண்01/2026
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்11127
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்15.05.2026
கடைசி நாள்14.06.2026

பதவி: Assistant Loco Pilot (ALP)

காலியிடங்கள்: 11127

மண்டல வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:

RRB / Zoneகாலியிடங்கள்
அகமதாபாத் (WR)147
அஜ்மேர் (NWR)600
அஜ்மேர் (WCR)118
பிரயாக்ராஜ் (NCR)457
பிரயாக்ராஜ் (NR)153
பெங்களூர் (SWR)200
போபால் (WCR)423
போபால் (WR)30
புவனேஸ்வர் (ECoR)801
பிலாஸ்பூர் (CR)322
பிலாஸ்பூர் (SECR)200
சந்தீகர் (NR)187
சென்னை (SR)186
கோரக்பூர் (NER)105
கவுகாத்தி (NFR)676
ஜம்மு – ஸ்ரீநகர் (NR)400
கொல்கத்தா (ER)344
கொல்கத்தா (SER)497
மால்டா (ER)270
மால்டா (SER)289
மும்பை (CR)1078
மும்பை (SCR)78
மும்பை (WR)37
முசாபர்பூர் (ECR)42
பாட்னா (ECR)103
ராஞ்சி (ECR)555
ராஞ்சி (SER)745
செக்கந்தராபாத் (ECoR)824
செக்கந்தராபாத் (SCR)596
சிலிகுரி (NFR)600
திருவனந்தபுரம் (SR)64
மொத்தம்11127
New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை

சம்பளம்: ₹19,900 to ₹63,200

கல்வி தகுதி:

  • 10th / SSLC with ITI (NCVT/SCVT) in relevant trades OR completion of Act Apprenticeship in the same trades. (OR)
  • 10th / SSLC with 3-year Diploma in Mechanical, Electronics, Electrical, or Automobile Engineering is eligible. (OR)
  • Candidates with Engineering Degree in these streams are also eligible in place of Diploma.

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
New Job👉  தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலை! சம்பளம் ₹16,800
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் முதல் கட்ட தேர்வு எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். முதல் கட்ட தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

  1. First Stage CBT (CBT-1)
  2. Second Stage CBT (CBT-2)
  3. Computer Based Aptitude Test (CBAT)
  4. Document Verification (DV)
  5. Medical Examination (ME)

குறிப்பு: தேர்வு தமிழிலும் நடைபெறும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2026

விண்ணப்பிப்பது எப்படி?

Railway Recruitment Board Assistant Loco Pilot (ALP) வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள படிகளை பின்பற்றவும்:

  1. RRB-யின் அதிகாரப்பூர்வ website: https://www.rrbapply.gov.in அல்லது உங்கள் Region RRB website-க்கு https://www.rrbchennai.gov.in/ செல்லலாம்.
  2. “CEN 01/2026 – Assistant Loco Pilot (ALP)” என்பதை தேர்வு செய்யவும்.
  3. Notification-ஐ முழுமையாக படித்து Eligibility சரிபார்க்கவும்.
  4. “Apply Online” என்பதை கிளிக் செய்து Registration செய்யவும்.
  5. மொபைல் எண் மற்றும் Email ID மூலம் பதிவு செய்யவும்.
  6. Registration ID & Password கொண்டு Login செய்யவும்.
  7. விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  8. தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
  9. ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்தவும்.
  10. விண்ணப்பத்தை Submit செய்து PDF download செய்யவும்
New Job👉  மாவட்ட வாரியாக 4,724 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

தேசிய உர நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Assistant வேலைவாய்ப்பு

South Indian Bank-ல் Junior Officer வேலை

ஆதார் ஆபரேட்டர் வேலை 2026 – 337 காலியிடங்கள்!

Share this:

Leave a Comment