வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

அரசின் முக்கிய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்பு திட்ட செயலாக்கு துறை கண்காணிப்பு அலகு உருவாக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில்  காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சிறப்பு திட்ட செயலாக்கு துறை
வகை
தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் வேலூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 13.01.2025
கடைசி தேதி 24.01.2025

பணியின் பெயர்: Young Professionals

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சம்பளம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  1. Bachelor of Engineering in Computer Science / Information Technology (or)
  2. Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course only) (or)
  3. Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.01.2025 @ 5.45 P.M

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://vellore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி: Deputy Director of Statistics, District Statistical Office, A block 5th floor, Collectrorate, Sathuvachari, Vellore – 9.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

10ம் வகுப்பு படித்திருந்தால் ஓட்டுநர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21,917

விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

யூகோ வங்கியில் 250 உள்ளூர் வங்கி அதிகாரி காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

NSPCL நிறுவனத்தில் Technical Assistant வேலை! 33 காலியிடங்கள் | சம்பளம்: Rs.60,000

BEML நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.28,000

10ம் வகுப்பு படித்திருந்தால் எல்லை சாலைகள் அமைப்பில் வேலை! 411 காலிப்பணியிடங்கள் | சம்பளம்: Rs.18,000

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 434 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.60,000

HPCL நிறுவனத்தில் 334 Junior Executive காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs. 30,000

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top