UCO வங்கி காலியாக உள்ள 250 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | UCO Bank |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 250 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 16.01.2025 |
கடைசி தேதி | 05.02.2025 |
பதவி: Local Bank Officer (LBO)
சம்பளம்: மாதம் Rs.48,480 – 85,920/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 250
கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PWD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – Rs.175/-
Others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
- Online Exam
- Language Proficiency Test/ Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.02.2025
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://ucobank.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
NSPCL நிறுவனத்தில் Technical Assistant வேலை! 33 காலியிடங்கள் | சம்பளம்: Rs.60,000
BEML நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.28,000
இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 434 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.60,000
HPCL நிறுவனத்தில் 334 Junior Executive காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs. 30,000