விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | விருதுநகர் மாவட்ட கண்- காணிப்பு அலுவலகம் |
வகை |
தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 13.01.2025 |
கடைசி தேதி | 23.01.2025 |
பணியின் பெயர்: Young Professionals
சம்பளம்: மாதம் Rs.50,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- Bachelor of Engineering in Computer Science / Information Technology
- Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course only) (or)
- Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course.
வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.01.2025
விண்ணப்பிக்கும் முறை ?
Filled in applications with relevant enclosures/ documents duly self attested to be sent to District Statistical Office, Collectorate, Virudhunagar (address mentioned as below) in person / by post / by mail so as to reach on or before 23.01.2025 by 5.00 P.M.
Address: Deputy Director of Statistics, District Statistical Office, Collectorate, Virudhunagar District – 626 002. ddsvnr2023@gmail.com.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
NSPCL நிறுவனத்தில் Technical Assistant வேலை! 33 காலியிடங்கள் | சம்பளம்: Rs.60,000
BEML நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.28,000
இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 434 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.60,000
HPCL நிறுவனத்தில் 334 Junior Executive காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs. 30,000