BHEL நிறுவனத்தில் 415 மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026! Diploma, Degree, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | சம்பளம் ₹33,500 – ₹1,80,000

WhatsApp ChannelJoin Now

BHEL (பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்) நிறுவனத்தில் 415 Supervisor Trainee, Engineer Trainee மற்றும் Executive Trainee பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Diploma, Degree, B.E / B.Tech, CA, CMA படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹33,500 முதல் ₹1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 25.11.2026 முதல் 28.12.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Bharat Heavy Electricals Limited (BHEL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்415
பணியிடம்தமிழ்நாடு, இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
ஆரம்ப தேதி25.11.2026
கடைசி தேதி28.12.2026

1. பதவி: Supervisor Trainees

சம்பளம்: மாதம் Rs.33,500 – 1,20,000/-

காலியிடங்கள்: 215

கல்வி தகுதி:

  • Supervisor Trainee (Engineering): Diploma in Mechanical / Electrical / Civil / Electronics Engineering with a minimum of 65% marks (60% for SC/ST candidates).
  • Supervisor Trainee (HR): Degree in BBA / BSW / BBM / BBS / BMS with a minimum of 65% marks (60% for SC/ST candidates).
  • Supervisor Trainee (Finance): B.Com (Commerce) degree with a minimum of 65% marks (60% for SC/ST candidates).
New Job👉  மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர் வேலைவாய்ப்பு! 10th, 12th, Degree | சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.92,300 வரை

2. பதவி: Engineer/ Executive Trainees

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்கள்: 200

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி:

  • Engineer Trainee: B.E / B.Tech or Integrated / Dual Degree in Mechanical / Electrical / Electronics / Civil / IT / Computer Science Engineering.
  • Executive Trainee (Finance): Qualified Chartered Accountant (CA) or Cost and Management Accountant (CMA).
  • Executive Trainee (HR): Any Bachelor’s Degree with 60% marks, along with a 2-year PG Degree / Diploma in HR / Personnel Management / Industrial Relations / Social Work / MBA with a minimum of 55% marks.

வயது வரம்பு:

  • Supervisor Trainee: 18 முதல் 27 வயது வரை
  • Executive Trainee: 18 முதல் 29 வயது வரை
New Job👉  தமிழ்நாடு ஊராட்சி துறையில் கிராம ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு 2026! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் | சம்பளம் ரூ.58,500 வரை | தேர்வு கிடையாது

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC (NCL) – 3 ஆண்டுகள்
  • PwD (40% Disability) – 10 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • ST/ SC/ Ex-s/ PWD – Rs.472/-
  • Other – Rs.1072/-

பணியிடம்: திருச்சி, ராணிப்பேட்டை, ஹைதராபாத், பெங்களூரு, ஹரித்வார், போபால், ஜான்சி, ஜகதீஷ்பூர், டெல்லி மற்றும் மின் உற்பத்தித் துறை (Power Sector) & TBG பணியிடங்கள்.

தேர்வு செய்யும் முறை:

Supervisor Trainee

  • Written Exam
  • Document Verification

Executive Trainee

  • Written Exam
  • Document Verification / Interviews

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

Supervisor Trainee அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
Executive Trainee அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

1. முதலில் BHEL அதிகாரப்பூர்வ இணையதளமான https://careers.bhel.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

New Job👉  தமிழ்நாடு ஊராட்சி துறையில் கிராம ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு 2026! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் | சம்பளம் ரூ.58,500 வரை | தேர்வு கிடையாது

2. அதில் Engineer / Executive Trainee (Advt. No. 02/2026) அல்லது Supervisor Trainee (Advt. No. 03/2026) என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.

3. அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பைச் சரிபார்க்கவும்.

4. Apply Online என்பதை கிளிக் செய்து புதிய பதிவை (Registration) மேற்கொள்ளவும்.

5. விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.

6. தேவையான புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும்.

7. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி Submit செய்யவும்.

8. விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு அதன் நகலைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

முக்கிய குறிப்பு: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 04.12.2026 முதல் தொடங்கும். விரிவான அறிவிப்பு வெளியான பிறகு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்களை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

Share this:
❯