டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலியாக உள்ள Engagement Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Digital India Corporation (DIC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 20.05.2024 |
கடைசி தேதி | 11.06.2024 |
பணியின் பெயர்: Engagement Manager
சம்பளம்: Digital India Corporation (DIC) விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- B.Tech /M.Tech / MBA with 5+ Years of experience in Government Sector.
- Must have experience in preparing Tech proposals with Central and State Government
- Experience in Handling Policy level executing of Innovation sprints will be an advantage.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 58 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 20.05.2024 முதல் 11.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு
சென்னை ஐஐடி-யில் Junior Executive வேலைவாய்ப்பு
தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு