தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் திண்டுக்கல், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 23.08.2024
கடைசி தேதி 05.09.2024

பணியின் பெயர்: மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person)

சம்பளம்: மாதம் Rs.20,000 முதல் Rs.35,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: முதுநிலை பட்டதாரியாக இருக்க வேண்டும். சமூகப்பணி / சமூகவியல் கிராமப்புற வளர்ச்சி / சமூக அறிவியல் / உணவு ஊட்டச்சத்து மற்றும் சமூக அறிவியல் அல்லது அதற்கு சமமான வேறு ஏதேனும் பாடங்களில் முதுநிலை பட்டதாரியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் நேரடியாகவும் https://dindigul.nic.in/ என்ற வலைதள முகவரிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்திற்கு 28.10.2024-ம் தேதி மாலை 5.45க்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

GRSE நிறுவனத்தில் 230 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க மார்க் வைத்து வேலை

சென்னை உயர் நீதிமன்றத்தில் 30 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000

மாதம் Rs.40,000 சம்பளத்தில் HAL நிறுவனத்தில் வேலை! 44 காலியிடங்கள்

தேசிய விதைகள் கழகத்தில் 188 காலியிடங்கள்! சம்பளம்: Rs.57,920

உங்க ஊரில் உள்ள யூனியன் வங்கியில் 1500 உள்ளூர் வங்கி அதிகாரி வேலை! சம்பளம்: Rs.48,480

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 803 காலியிடங்கள்! தகுதி: 12th, ITI

Share this:

Leave a Comment