தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள Company Secretary பணியிடங்களை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 05
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 20.01.2025
கடைசி தேதி 30.01.2025

1. பணியின் பெயர்: Company Secretary (ACS/FCS)

சம்பளம்: மாதம் Rs.1,00,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Degree from a recognized university, qualified as a Company Secretary and having a valid membership from ICSI.

New Job👉  டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! 10th முதல் Degree வரை | சம்பளம் ₹84,200 வரை!

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Company Secretary (Intermediate Passed)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Degree from a recognized university, Intermediate (Executive level) qualified from ICSI

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.01.2025

New Job👉  12வது முதல் டிகிரி வரை! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் Clerk வேலை | சம்பளம் ₹81,100 வரை!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.tnpdcl.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் அரசு வேலை! Drone Pilots, Car Driver, Supervisor பணிகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

BHEL நிறுவனத்தில் 400 Supervisor காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.33500

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! தகுதி: 10th – சம்பளம்: ரூ.19,900

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! தகுதி: 10ம் வகுப்பு

Multi Tasking Staff வேலைவாய்ப்பு! 642 காலியிடங்கள் – சம்பளம்: Rs.30,000

மத்திய அரசு Junior Executive வேலைவாய்ப்பு! 121 காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs.30,000

Share this:

Leave a Comment