மத்திய அரசு Junior Executive வேலைவாய்ப்பு! 121 காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs.30,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

HPCL Rajasthan Refinery Ltd காலியாக உள்ள 121  Junior Executive, Engineer, Senior Manager, Officer மற்றும் Senior Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் HPCL Rajasthan Refinery Ltd
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 121
பணியிடம் இந்தியா முழுவதும் வேலை
ஆரம்ப தேதி 17.01.2025
கடைசி தேதி 08.02.2025

1. பணியின் பெயர்: Junior Executive – Chemical

சம்பளம்: மாதம் Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 80

கல்வி தகுதி: Diploma

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Engineer – Instrumentation

சம்பளம்: மாதம் Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Engineer – Electrical

சம்பளம்: மாதம் Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Officer – Information Systems

சம்பளம்: மாதம் Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Senior Engineer – Process (Refinery)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 34 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Senior Manager – Process (Refinery)

சம்பளம்: மாதம் Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Senior Manager – Process (Offsite and Planning)

சம்பளம்: மாதம் Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Senior Manager – Technical Planning (Refinery & Petrochemical)

சம்பளம்: மாதம் Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Senior Manager – Process Safety & Encon

சம்பளம்: மாதம் Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

10. பணியின் பெயர்: Senior Manager – Quality Control (Refinery / Petrochemical)

சம்பளம்: மாதம் Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

11. பணியின் பெயர்: Senior Manager – Mechanical

சம்பளம்: மாதம் Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

12. பணியின் பெயர்: Senior Manager – Instrumentation 

சம்பளம்: மாதம் Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

13. பணியின் பெயர்: Senior Manager –  Fire & Safety

சம்பளம்: மாதம் Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது.

UR, OBC (NCL), EWS – Rs.1180/-

தேர்வு செய்யும் முறை:

  • Computer Based Test (CBT)
  • Skill Test
  • Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.02.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.hrrl.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

10ம் வகுப்பு படித்திருந்தால் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Technician வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.38,483

வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

10ம் வகுப்பு படித்திருந்தால் ஓட்டுநர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21,917

மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

யூகோ வங்கியில் 250 உள்ளூர் வங்கி அதிகாரி காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

NSPCL நிறுவனத்தில் Technical Assistant வேலை! 33 காலியிடங்கள் | சம்பளம்: Rs.60,000

Share this:

Leave a Comment