Bharat Heavy Electricals Limited (BHEL), திருச்சியில் Trade Apprentice, Technician Apprentice மற்றும் Graduate Apprentice பணிகளுக்கான 214 காலியிடங்களை அறிவித்துள்ளது. ITI, Diploma மற்றும் B.E/B.Tech முடித்தவர்கள் இந்தப் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.10,560 முதல் ரூ.12,300 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 25.11.2026 முதல் நடைபெறும் நேரடி Walk-in Drive-ல் கலந்து கொள்ளலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | Bharat Heavy Electricals Limited (BHEL) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 214 |
| பணியிடம் | திருச்சி |
| விண்ணப்பிக்கும் முறை | Walk-in Drive |
| Walk-in தொடக்க தேதி | 25.11.2026 |
| நேரம் | காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை |
| பயிற்சிக் காலம் | 1 ஆண்டு |
1. பதவி: Trade Apprentice
உதவித்தொகை:
- Fitter & Instrument Mechanic – மாதம் ரூ.11,040
- Welder & COPA – மாதம் ரூ.10,560
காலியிடங்கள்: 166
கல்வி தகுதி:
- 10th / High School தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட Trade-ல் முழுநேர ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ITI படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண் சதவீதம் தேவையில்லை.
- Welder Trade-க்கு NCVT சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- மற்ற Trade-களுக்கு NCVT / SCVT சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
2. பதவி: Technician Apprentice
சம்பளம்: மாதம் Rs.10,900/-
காலியிடங்கள்: 22
கல்வி தகுதி:
- Mechanical Engineering பிரிவில் முழுநேர Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 2022, 2023, 2024, 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் Diploma முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
- UR / OBC (NCL) / EWS பிரிவினர் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும், SC / ST பிரிவினர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
- அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.
3. பதவி: Graduate Apprentice
சம்பளம்: மாதம் Rs.12,300
காலியிடங்கள்: 26
கல்வி தகுதி:
- Mechanical Engineering பிரிவில் முழுநேர Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 2022, 2023, 2024, 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
- UR / OBC (NCL) / EWS பிரிவினர் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும், SC / ST பிரிவினர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
- அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Welder Trade:
- குறைந்தபட்ச வயது: 14 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது: 27 ஆண்டுகள்
மற்ற அனைத்து Trade மற்றும் Discipline-களுக்கும்:
- குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது: 27 ஆண்டுகள்
வயது கணக்கிடப்படும் நாள்: 01.11.2026.
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC (NCL) – 3 ஆண்டுகள்
- PwD (40% Disability) – 10 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
BHEL திருச்சி அறிவிப்பின்படி Walk-in Drive மூலம் Apprentice பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Date of Interview: 25.11.2026 Onwards
Time: 09:00 AM to 04:30 PM
Venue: Human Resource Development Centre, HPBP, BHEL Trichy
விண்ணப்பிக்கும் முறை
BHEL திருச்சி Apprentice Recruitment 2026–27 Batch 2 பணிகளுக்கு நேரடி Walk-in Drive மூலம் கலந்து கொள்ள வேண்டும்.
படி 1: Apprenticeship Portal-ல் பதிவு செய்ய வேண்டும்
- ITI / Trade Apprentice: Apprenticeship India Portal
- Diploma / Technician Apprentice: NATS Portal
- Degree / Graduate Apprentice: NATS Portal
படி 2: தேவையான ஆவணங்களைத் தயார் செய்யவும்
அனைத்து கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
படி 3: Walk-in Drive-ல் கலந்து கொள்ளவும்
- 25.11.2026 முதல் BHEL திருச்சியில் நடைபெறும் Walk-in Drive-ல் கலந்து கொள்ள வேண்டும்.
- தேவையான அனைத்து சான்றிதழ்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள்
- VIII வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (Welder Trade-க்கு மட்டும்).
- 10th / SSLC மதிப்பெண் சான்றிதழ் (மற்ற Trade மற்றும் Discipline-களுக்கு).
- ITI / Diploma / Degree Consolidated Mark Sheets.
- Aadhaar Card.
- Community Certificate (OBC / SC / ST / EWS) – பொருந்தினால்.
- Disability Certificate (PwD) – பொருந்தினால்.
- NAPS / NATS Registration விவரங்கள்.
முக்கிய நிபந்தனைகள்:
- ஏற்கனவே வேறு நிறுவனத்தில் Apprenticeship பயிற்சி முடித்தவர்கள் அல்லது தற்போது பயிற்சி பெறுபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
- Post Graduate படிப்பு முடித்தவர்கள் (Integrated PG உட்பட) விண்ணப்பிக்க முடியாது.
- ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
- Apprenticeship பயிற்சி முடித்த பிறகு BHEL நிறுவனம் நிரந்தர வேலை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை.
- மானிய விலையில் உணவு மற்றும் Hostel வசதிகள் வழங்கப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ITI Trade Apprentice Registration Link | Download |
| Technician / Graduate Apprentice Registration Link | Download |
| BHEL Trichy அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
