தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 25 Multi Purpose Worker, Radiographer, Medical Officer (Unani), Medical Officer (Homeopathy), ANM / UHN, Security பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | District Health Society |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 25 |
பணியிடம் | தூத்துக்குடி |
ஆரம்ப தேதி | 20.09.2024 |
கடைசி தேதி | 30.09.2024 |
1. பணியின் பெயர்: Medical Officer (Unani)
சம்பளம்: மாதம் Rs.34,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: BUMS
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Medical Officer (Homeopathy)
சம்பளம்: மாதம் Rs.34,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: BHMS
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Multi Purpose Worker
சம்பளம்: Rs.300/- Per day
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: ANM / UHN
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
a) For those who have acquired Auxiliary Nurse Midwife/Multi -purpose Health Workers (Female) qualification prior to 15.11.2012 – SSLC with 18 months Auxiliary Nurse Midwife/Multi -purpose Health Workers (Female) course.
b) For those who have acquired Auxiliary Nurse Midwife /Multipurpose Health Workers (Female) qualification after 15.11.2012 — +2 n with 2 years Auxiliary Nurse Midwife/ Multi-purpose Health Workers (Female) course. c) Having a certificate of registration issued by the Tamil Nadu Nurses and Midwives Council; and d) Must possess physical fitness for camp life
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: Radiographer
சம்பளம்: மாதம் Rs.10,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: HSC with Certificate in Radiological Assistant
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
6. பணியின் பெயர்: Security
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவம் தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் https://thoothukudi.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ள இணைக்கப்பட வேண்டிய கல்வி தகுதி மற்றும் இதர சான்றுகளின் நகல்கள் சுயசான்றுமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து 30.09.2024 மாலை 5 மணிக்குள் கீழ்காணும் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், தூத்துக்குடி – 628002.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |