CSIR – தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (NPL) 25 Multi-Tasking Staff (MTS) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.41,040 சம்பளத்தில் மத்திய அரசு வேலை பெற இது ஒரு நல்ல வாய்ப்பாகும். தகுதியுள்ளவர்கள் 23.12.2026க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
| NPL Multi-Tasking Staff Recruitment 2026 | |
| நிறுவனம் | CSIR – National Physical Laboratory, New Delhi |
| அறிவிப்பு எண் | Rectt./ 05/2026 |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 25 |
| பணியிடம் | புதுடெல்லி |
| ஆரம்ப தேதி | 14.11.2026 |
| கடைசி தேதி | 23.12.2026 |
பதவி: Multi-Tasking Staff (MTS)
சம்பளம்: மாதம் Rs.41,040/-
காலியிடங்கள்: 25
கல்வி தகுதி:
- குறைந்தபட்ச கல்வித்தகுதி (Essential Qualification): 10ஆம் வகுப்பு (Matriculation) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கூடுதல் தகுதி (Desirable Qualification): 12ஆம் வகுப்பு (Intermediate) தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST/ PwBD/ Women/ Abroad/ Transgender – கட்டணம் கிடையாது
- Others – Rs.500/-
Payment Method: Rs. 500/- (Rupees five hundred only) in the form of crossed Demand Draft/Pay Order drawn on any nationalized bank valid for at least 3 months in favour of “Director, National Physical Laboratory” payable at New Delhi
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Certificate Verification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| விண்ணப்ப படிவம் | Download Pdf |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
விண்ணப்பிப்பது எப்படி?
- NPL அதிகாரப்பூர்வ இணையதளமான www.nplindia.in பக்கத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
- வயது, கல்வித் தகுதி, மதிப்பெண் பட்டியல் (Mark Sheet), பணி அனுபவம் மற்றும் சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்) ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்கவும்.
- சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அதில் கையொப்பமிடவும்.
- அரசு / பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தரப் பணியில் இருப்பவர்கள், தங்களது நிறுவனத்திடமிருந்து தேவையான ஒப்புதல் சான்றிதழைப் பெற்று இணைக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம் பொருந்தினால், அதற்கான கட்டணத்தையும் இணைக்க வேண்டும்.
- அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பத்துடன் சேர்த்து ஒரு கவரில் வைத்து, கவரின் மேல் “APPLICATION FOR THE POST OF MTS” என்று குறிப்பிட வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Senior Controller of Administration,
CSIR – National Physical Laboratory,
Dr. K.S. Krishnan Marg,
New Delhi – 110012.
கடைசி தேதி: 23.12.2026
முக்கிய குறிப்பு: விண்ணப்பம் குறிப்பிட்ட முகவரிக்கு 23.12.2026 அன்றோ அல்லது அதற்கு முன்போ சென்றடைய வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
